நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கருக்கு குவியும் வாழ்த்துக்கள்! என்ன ஸ்பெஷல்

டி.வி நிகழ்ச்சியில் ஒரு ஆர்டிஸ்ட்டாக கலந்து கொண்டு தனது காமெடி திறமையை வெளிக்காட்டி இன்று சினிமாவிற்கு நடிகராக வந்திருப்பவர் ரோபோ ஷங்கர்.

திறமையால் வளர்ந்த இவர் தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார்.

பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வரும் இவர் சமீபத்தில் தனது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடினார்.

இந்த புகை படம் சமூக வலைத்தளத்தில் பலரையும் கவர்ந்துள்ளது. தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.