இளம் நடிகருக்காக களம் இறங்கும் முருகதாஸ்

27-ar-murugadoss5-600

முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இவர் விஜய்-அஜித் இவர்களில் யாருடன் இணைவார் என பல பேச்சுக்கள் அடிப்படுகின்றது.

இந்நிலையில் இவரின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி என சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் அஜய். இவர் தற்போது இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டீசரை முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் திங்கள் அன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளாராம்.

View image on Twitter

Excited to show you guys what we’ve been workin on. Get ready for a sneak peek teaser of “SEMMA BOTHA AAGATHEY” Thank you @ARMurugadoss sir.