2005ல் இதே நாளில் டோனி…!

625-500-560-350-160-300-053-800-748-160-70-8

2005ல் டோனி இந்த நாளில் (2005 டிசம்பர் 2ம் திகதி), டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக களமிறங்கினார்.

சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போடடியிலே இலங்கை எதிராக அவர் களமிறங்கினார்.

அந்த போட்டியில் டோனி தனது அறிமுக இன்னிங்ஸ் 30 ஓட்டங்கள் எடுத்தார்.

அத்தோடு டோனி தனது 18வது வயதில் 1999-2000 ஆண்டில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில், பீகார் அணிக்காக களமிறங்கினார்.

இவர் 2004 டிசம்பர் 23ம் திகதி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்தியாவுக்காக களம் கண்டார்.

2007ல் இந்திய டி20 அணி அணிக்கு தலைவராக்கப்பட்டு, அந்த டி20 உலகக்கிண்ணத்தை வென்றார்.

தொடர்ந்து அசத்திய டோனி 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ணத்தையும் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் 2008ம் ஆண்டு டெஸ்ட் முதல் டெஸ்ட் தலைவராக செயல்பட்டு வந்த டோனி, 2014ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலைவராக வெற்றிகளை குவித்து வருகிறார்.