இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள லிங்கா….

101

 

சூப்பர் ஸ்டார் நடிப்பில் லிங்கா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பாடலகள் மற்றும் ஒர் சில காட்சிகள் மட்டுமே மீத இருக்கிறது.இந்நிலையில் இன்னும் 2 வாரத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் என்று விசாரித்தால் ஷங்கர் தான் இயக்கிய ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.ரஜினிக்கும், ஷங்கரின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதால் சம்மதம் தெரிவிக்க, படப்பிடிப்புக்கு சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. – See more at: 

SHARE