Thinappuyal News

தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் :மஹிந்தானந்த அளுத்கமகே

தேசிய பாதுகாப்பினை சவாலுக்குட்படுத்தியே இன்று அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இன்று தேசிய பாதுகாப்பினை  அடிப்படையாக கொண்டே அனைத்து பிரச்சினைகளும் …

Read More »

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வேயன்கொட – குருந்தவத்த பகுதியில் கிணறொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வேயன்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தவத்த பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. குருந்தவத்த பகுதியைச் சேர்ந்த …

Read More »

இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும்.  அத்தோடு மீண்டும் 2018 ஒக்டோபர் அரசியல் ந‍ெருக்கடியைப் போன்று …

Read More »

சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்

சியோமியின் புதிய Mi பேண்ட் 4 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் தனது Mi பேண்ட் 4 சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய Mi பேண்ட் சாதனத்தில் …

Read More »

கூந்தல் வெடிப்புக்கான சிகிச்சை முறை

கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம். * கூந்தல் நுனி வெடிப்புக்கு ஆலிவ் ஆயில் மிகவும் ஏற்றது. இத்தாலியன் ஆலிவ் ஆயில் …

Read More »

டி.வி வெளிச்சத்தில் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும்

டி.வி.யை ஓடவிட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர …

Read More »

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய – கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறார். அதற்காக தன் உடல் எடையையும் கடுமையாக உடற்பயிற்சி செய்து குறைத்துள்ளார். தற்போது அவரது புகைப்படம் ஒன்றில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இது தென்னிந்திய ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. …

Read More »

நிஜத்தில் அவரது கேரக்ட்டர் அமரேந்திர பாகுபலி போலத்தான் – தமன்னா

நடிகை தமன்னா தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும், அவரை வட இந்தியாவிலும் அதிகம் பாப்புலர் ஆக்கியது பாகுபலி படம் தான். இந்த படத்தின் ஹீரோ பிரபாஸ் பற்றி பேசிய தமன்னா, “அவரை திருமணம் செய்துகொள்ளத்தான் நாடே விரும்புகிறது. முதலில் தென்னிந்திய …

Read More »

சினிமாவுக்கு வருகிறார் ஜீ.வி.பிரகாஷின் தங்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். முதலில் இசையமைப்பாளராகி பின்னர் சினிமா ஹீரோவாக ட்ரான்ஸ்பார்ம் ஆனவர் அவர். தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவுக்கு வருகிறார். ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் …

Read More »

விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார். பெரும்பாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு தான் செல்வார்கள். இந்நிலையில் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக …

Read More »