Thinappuyal News

இலங்கையில் உள்ள முஸ்லீம்களும், முஸ்லீம் அரசியல் தலைமைகளும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்துவேறுபடுத்தப்படவேண்டும். இல்லையேல் ஆபத்து.!

இலங்கையில் உள்ள முஸ்லீம்களும், முஸ்லீம் அரசியல் தலைமைகளும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து வேறுபடுத்தப்படவேண்டும். இல்லையேல் ஆபத்து.! இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் …

Read More »

ஜனாதிபதி கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு விஜயம்

அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்காகவும் தனது …

Read More »

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயார்:டொனல்ட் ட்ரம்ப்இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயார்:டொனல்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் என அமெரிக்கா இதன் …

Read More »

அமல் பெரேரா உள்ளிட்ட 6 பேர் நாடுகடத்தல்

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 6 பேர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று கொழும்பு, விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read More »

மட்டு நாவலடி கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேச கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நாவலடி சுனாமி நினைவு தூபிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையிலே உருக்குலைந்த …

Read More »

பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் அனைத்தும் முதலாம் தவணை விடுமுறையையடுத்து 22 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாக …

Read More »

தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் – பொலிஸ்

தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 55 பேர் வரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகள் …

Read More »

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான பொதி

கொழும்பை அண்டிய பகுதிகளில் பொலிஸாரால் சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பொதியை பொலிஸார் …

Read More »

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- ஐநா பாதுகாப்பு சபை

இலங்கையில் தேவாலயங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகள் வேறு மூன்று பகுதிகளில் இடம்பெற்ற கோழைத்தனமான கொடுரமான பயங்கரவாத தாக்குதல்களை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள்  மிகக்கடுமையான விதத்தில் கண்டித்துள்ளனர் என பாதுகாப்பு சபையின் தலைவர் கிறிஸ்டொப் ஹெகுஸ்கென் தெரிவித்துள்ளார் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் …

Read More »

தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை

தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆரதனை வழிபாடுகள் இன்று நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியொங்கும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 21 ஆம் உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலிப் பூசை வழிபாடுகளில் …

Read More »