Thinappuyal News

இலங்கையைப் போன்றே பாகிஸ்தானிலும் கிளர்ச்சி ஏற்படுவதற்குப் பின்னணியில் இந்திய உளவுத்துறை செயற்படுவதாக மகிந்த வெளிப்படையாக தனது நேர்காணலில் குற்றம் சுமத்தினார்.

  இலங்கையில் வன்னி இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச பல்வேறு படுகொலைகளுக்குப் பொறுப்பானவர். பேரினவாதத்தைப் பயன்படுத்தியே மக்களின் உடமைமைகளைச் சூறையாடிய மகிந்த குடும்பம் மைத்திரிபால அரசின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்கின்றது. எந்த அச்சமுமின்றி ஆதரவாளர்கள் புடைசூழ மகிந்த தனது அரசியலுக்கு …

Read More »

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளுமாகக் கதைத்துத் தீர்வு காண்பதற்காக தேசிய நிறைவேற்றுச் சபை என்னும் அதியுயர் சபை ஒன்றை புதிய அரசு அமைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இரண்டு மாதங்களாகின்றன. அந்த சபையில் என்னென்ன முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன என்று யாருக்காவது தெரியுமா?

  நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளுமாகக் கதைத்துத் தீர்வு காண்பதற்காக தேசிய நிறைவேற்றுச் சபை என்னும் அதியுயர் சபை ஒன்றை புதிய அரசு அமைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இரண்டு மாதங்களாகின்றன. அந்த சபையில் என்னென்ன முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் …

Read More »

தமது அடுத்த யுத்தக்குற்ற ஆவணப்படத்தை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வர் – கெல்லம் மெக்கரே

  சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதுவிரைவில் வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் …

Read More »

இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை பார்த்தது

  இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். ஆஸ்திரே லியாவில் இந்தியர் ஒருவருக்கு பாதிப்பு என்றால் அலறும் இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை பார்த்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி பரபரப்பை …

Read More »

போர்க்குற்ற விசாரணை என்றால் என்ன? அதனால் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன?

  அடக்குமுறைக்கும் அடிமைவாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை .ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு …

Read More »

சிறிலங்கா தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா பாராட்டு

  அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமான மனித உரிமைகள் மாநாட்டின் முதல்நாளில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை வெளிக் கொணர மனித உரிமைகள் ஆணைக்குழு மிகவும் அவசியமான பணியை …

Read More »

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்துவதற்கு முன்னணி அமைச்சருக்கு லஞ்சமாக 30 கோடி ரூபாவை தர முன்வந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

    மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்துவதற்கு முன்னணி அமைச்சருக்கு லஞ்சமாக 30 கோடி ரூபாவை தர முன்வந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் முன்னர் பெருந்தொகை ஆயுதங்களுடன் கப்பல் (மகாநுவர) …

Read More »

பிரபாகரன் இல்லை என்று நினைத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் கூறிக்கொள்ளும் விடயங்கள் மக்கள் மனதில் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளன.

  உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல …

Read More »

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிப்பு

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள அதேவேளை இந்த அமர்வில் இலங்கை குறித்த ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகளும் அறி;க்கைகளை சமர்ப்பித்துள்ளன. சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், சர்வதே மன்னிப்புச் …

Read More »

புலம்பெயர் தமிழர்களின் குரல்களை நசுக்கத் துடிக்கும் பிள்ளையானின் சித்தப்பன்

    ஈழமக்களின் வெகுண்டெழுந்த போராட்டமும் அதற்கு பக்கபலமாகவுள்ள புலம்பெயர் தமிழர்களின் போராட்டமும், இப்போராட்டங்களை மழுங்கடித்து புலம்பெயர் தமிழர்களின் குரல்களை நசுக்கத் துடிக்கும் பிள்ளையானின் சித்தப்பனின் புதிய சதித்திட்டமும் புலம்பெயர் உறவுகள் தாங்கள் முடிவுசெய்வதையே நாங்களும் கேட்கவேண்டும் அதன்படியே நாங்களும் நடக்க …

Read More »