Thinappuyal News

முஸ்லிம்களுக்கு உணவு கொடுக்காமல் கொன்றுவிடுவோம்!!

முஸ்லிம்களை உண்ண உணவு கொடுக்காமல் பசியால் கொன்றுவிடுவோம்- என டி.என்.எல்.தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியென்றில் கலந்துகொண்ட பௌத பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளர்.  

Read More »

சின்னக்குயில் சித்ரா அந்தரத்தில் நின்று பாடி அசத்தினார்

இந்தியாவின் கேரளமானிலத்தில்  நடைபெற்ற மேடை  நிகழ்வு ஒன்றில் சின்னக்குயில் சித்ரா அந்தரத்தில் நின்று பாடி அசத்தினார் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்    

Read More »

காத்தான் குடி முஸ்லீம் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளின் முன்னால் தளபதி கேணல் கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும் 24 வருடங்கள் முடிவு

    1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் …

Read More »

மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

   மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கல்முனையிலிருந்து கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து …

Read More »

நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்-ரணில்

போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரை பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.  நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன். சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் …

Read More »

இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார்

  இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை ஆகும். நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான …

Read More »

முஸ்லிம் தலைவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவை சந்தித்தனர்

இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில் , இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், …

Read More »

இலைமறை காய்யாக வவுனியாவில் ஒரு இசைக் கழைஞன் – ஸ்கெனோவா பெனாண்டோ

  சிறு வயதிலேயே தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வரும் வவுனியாவைச் சேர்ந்த ஸ்கெனோவா பெனாண்டோ (ளுஉயழெறய குநசயெனெழ) வயது 21 என்ற இந்த இளைஞன் இதுவரை 12 பாடல்களையும் 2 குறும் படங்களையும் இயக்கி சிறு வயதிலேயே பாடகர் மற்றும் இயக்குனர் …

Read More »

காலத்திற்கு காலம் கொள்கையை மாற்றி வரும் முஸ்லீம் அரசியல்வாதிகள்

மூவின மக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு நாடு இலங்கையாகும். சிறு பான்மை இனங்களாக தமிழர், முஸ்லீம், பேகர் என வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரங்கி இனத்தவர்களும் தமிழ் பெசும் மக்களாகவே இருந்து வந்தனர். தமிழ் பேசும் மக்களின் இயக்கமான …

Read More »

பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கிவருகின்றது.

இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. மேலும் பொதுபல சேனா …

Read More »