Thinappuyal News

முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது

தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய நிலையில் காணப்பட்டது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த …

Read More »

இனவாத கட்சிகளை எதிர்த்து மகிந்தவால் ஆட்சி செய்ய முடியாது பற்றி எரிகிறது பாந்துரை நோலிமிட்- பொதுபலசேனா வெறிச்செயல்

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், …

Read More »

கண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்!- நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை

கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி பள்ளிவாயிலின் கண்ணாடி ஜன்னல்களையும், மின் …

Read More »

வவுனியாவில் முஸ்லிம்கள் ஆர்பாட்டம் பொலிஸரால் தடுத்து நிறுத்தல்..!

19-06-2014 இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன கூட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் தலைவர்களும் நகரப் பகுதியில் நடத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. …

Read More »

பிரபாகரன் இருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி தகவல் தொடர்பு மையம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.உறுப்பினர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தனர். அமைச்சர் …

Read More »

மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்

  மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்இதை இனியும் உணராமல் இருந்தால் பிரித்து வைத்து எம்மை அழிக்கும் சூழ்ச்சியில் சிங்களம் செய்துவந்ததுபோல் அதை நிருவித்துள்ள இந்த சம்பவம் யாரும் தமக்கு ஆதாயம் தேடாமல் எங்கள் …

Read More »

அமெரிக்காவில் சேற்றில் நிர்வாணமாக விளையாடும் காட்ச்சி

    அமெரிக்காவில் சேற்றில் நிர்வாணமாக  நிர்வாணமாக விளையாடும் காட்ச்சி இது இவர்களின் முக்கியப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் ஒண்றாம் 4விலர் வாகனங்கள் சகிதம் இந்த விளையாட்டு முக்கியத்துவம் பெறுகிறதாம்.

Read More »

மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே!!

  மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே!! அது தண்டனை அல்ல; என்பதை மனித சமுதாயம் என்று ஏற்றுகொள்ளும். கொலைசெய்யும் மதங்களை …

Read More »

யார் வன்முறையின் பின்னனி என்பது ஜனாதிபதிக்கும் தெரியும் முஸ்லீம்களுக்கும் தெரியும் ஆகத் துள்ளினால் பதவி போய் விடும் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது: ஜனாதிபதி

நாட்டையோ மதத்தையோ அழிப்பதற்கு கடும்போக்காளர்களுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கடும்போக்காளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். அரசாங்கம் தவறுகளுக்கு பொறுப்பு இல்லையென்ற போதும் பலவந்தமாக …

Read More »