Thinappuyal News

தனது ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கிய டோனி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனி தனது ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார் என்ற ருசிகர தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிர், …

Read More »

லிபியா உள்நாட்டு போர் மோதலில் 42 பேர் பலி

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதோடு, 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர். லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டதிலிருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு …

Read More »

8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற இங்கிலாந்து

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. …

Read More »

அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்தியத்தீவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 212 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு …

Read More »

ரயில் மோதி தாய் உட்பட மூவர் பலி

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு  தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6.20 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சன்ஹில் ஹோட்டலுக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கொழும்பிலிருந்து நோக்கி சென்ற …

Read More »

ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை மேற்கொள்ள தயார் – சுரேன் ராகவன்

“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுத …

Read More »

வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாஹ் சற்றுமுன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மத்தியில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டபெயர் பலகைகள் அகற்றல்

முல்லைத்தீவு பழைய செம்மலை  நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சனை …

Read More »

பொஷன் போயா தினம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பின்னரான காலப் குதியில்  வெசாக்தின கொண்டாட்டங்கள்  மட்டுப்படுத்தப்பட்டிருந்த  நிலையில் தற்போது பொஷன் போயா தினத்தை  கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய பொஷன் போயா தின  கொண்டாட்டங்களை  முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக 4227 …

Read More »

புகையிலை தூள் டின்களுடன் ஒருவா் கைது

ஹட்டன் நகர பகுதியில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட  200 டின்களுடன் ஒருவா் கைது செய்யபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் ஹட்டன் பகுதியில் என்.சி போதை பொருட்கள் …

Read More »