Thinappuyal News

மோட்டர் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இரு மோட்டர் சைக்கிள்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக …

Read More »

இலங்கையின் வரைபடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பிய ராவணா – வன்

இலங்கையின் ராவணா – வன் என்ற செய்மதி முதற் தடவையாக இலங்கையின் வரைபடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கையின் இளம் பொறியாளர் இருவரினால் வடிவமைக்கப்பட்ட ராவணா – வன் என்ற இந்த செய்மதி கடந்த ஏப்ரல் மாதம் …

Read More »

எல்லை கட்டுப்பாட்டை தாண்டி தாக்கியதை வன்மையாக கண்டிகின்றேன் – இம்ரான் கான்

காஷ்மீர் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதால் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் இப்பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்திய எல்லை கட்டுப்பாட்டை தாண்டி பொதுமக்களை தாக்கியதை வன்மையாக கண்டிகின்றேன். அத்தோடு மனிதாபிபானம் மீறப்பட்டுள்ளது …

Read More »

22 ஓட்டத்தினால் வெற்றிபெற்று 20 – 20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இருபதுக்கு – 20 தொடரை கைப்பற்றியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் …

Read More »

இந்திய வீரர்களை திருமணத்திற்கு அழைக்கும் – ஹசன் அலி

இந்திய அணியின் வீரர்களிற்கு தனது திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாக பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இந்திய பெண்ணான சாமியா அர்சூவை 20 ம் திகதி துபாயில் மணமுடிக்கவுள்ள நிலையிலேயே ஹசன் அலி இதனை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் …

Read More »

ஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் – செல்வம் அடைக்­க­ல­நாதன்

அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.அவ்­வா­றில்­லா­விட்டால் மக்கள் ஒரு­போதும் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் என்­ப­துடன் மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். …

Read More »

சுரேன் ராகவனுக்கு எதிராக வழக்கு தாக்கல்

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு எதிராக  வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதிலிருந்து எந்தவிதமுன்னறிவித்தலுமின்றி உடனடியாக பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டது இது தொடர்பாக வடக்கு மாகாண …

Read More »

இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு…

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். திருமதி. அனோமா கமகே – பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க …

Read More »

புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். குறித்த பதவியேற்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி ஊவா மாகாண ஆளுனராக மைத்திரி குணரத்னவும், மத்திய மாகாண ஆளுனராக கீர்த்தி தென்னகோனும் மற்றும் தென் மாகாண …

Read More »

 மூன்­றா­வது அணி  உரு­வா­கு­வ­தற்­கான அர­சியல் சூழல் தற்­போது இல்லை – கெஹெ­லிய ரம்­புக்­வெல

அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மற்றும் சுதந்­திரக் கட்­சி­யினர் இணைந்து மூன்­றா­வது அணி ஒன்றை உரு­வாக்கும் சாத்­தியம் மிகவும் குறை­வாக இருக்­கின்­றது. அவ்­வாறு   மூன்­றா­வது அணி  உரு­வா­கு­வ­தற்­கான அர­சியல் சூழல் தற்­போது இல்லை  என்று   மஹிந்த அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல …

Read More »