Thinappuyal News

பிரபல பாடகர் அமல் பெரேரா 24 மணி நேர விசாரணைகளின் பின் விடுதலை

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர்கள் UL 226  விமானம் மூலம் நேற்று அதிகாலை 5 …

Read More »

இனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்

  இலங்கைப் பாராளுமன்றம் அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் கலைக்கபட்டுவிட்டது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தரப்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகு வாங்கி மகிந்தவைப் பிரதமராக்கும் முயற்சி தோல்வியடைந்ததும் சிரிசேன பாராளுமன்றக் கலைப்பில் ஈடுபட்டார். அதனை வர்த்தமானியில் …

Read More »

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கும் தமிழ் ஐ.எஸ்.ஐ.எஸ்:

சுய நிர்ணைய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்துசென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான உரிமை. அது பிரிவினை வாதமல்ல. ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஐ.நா பொதுச்சபையின் 1960 ஆம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் சுய நிர்ணைய உரிமையை …

Read More »

சந்தேக நபர்கள் இருவர் கைது: வோனொன்றும் மீட்பு

குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டில் வறக்காபொல மற்றும் ஹெம்மாத்தகமக பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க அப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டே போதே இவர்கள் …

Read More »

குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையர்கள் …

Read More »

ISIS தீவிரவாதிகள் கொழும்பு விமான நிலையத்தை தாக்க ரகசிய திட்டம்,

  இலங்கையில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது போர் இல்லை. அத்தோடு பாதுகாப்பும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் இலங்கைக்கு சுமார் 1 லட்சம் பிரித்தானியார்கள் விடுமுறைக்கு சென்று …

Read More »

தீடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது

நேற்று இரவு மேற்கொண்ட தீடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம, பேருவல, கட்டான கட்டுவாப்பிட்டிய மற்றும் வறக்காப்பொல பகுதிளிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளன. அளுத்கமவில் 6 பேரும், பேருவலயில் 5 பேரும்  கட்டான மற்றும் கட்டுவாப்பிட்டிய …

Read More »

தனக்கான சொகுசு வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக செயற்படும் சம்பந்தன்.

  • கிழக்கில் தமிழர்கள் முற்றாக அழிக்கப்படும் அபாயம். ( இரா.துரைரத்தினம் ) எதிர்பார்க்கப்பட்டது போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை காப்பாற்றியிருக்கிறது. நடப்பாண்டுக்கான, …

Read More »

இஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்

  இஸ்லாமித் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான்வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் …

Read More »

மட்டக்களப்பு காத்தான்குடியில் ISIS தீவிரவாதிகள் 300 பேர்வரை மறைந்திருப்பதாக அதிரடித்தகவல் 

முஸ்லீம் கிராமங்களை ஒரேநேரத்தில் முற்றுகையிடவேண்டும் அப்பொழுது தான் தீவிரவாதிகளை இனம் காண முடியும் ISIS முஸ்லீங்கள் ஆபத்தானவர்கள் மட்டக்களப்பு காத்தான்குடியில் ISIS தீவிரவாதிகள் 300 பேர்வரை இருக்கிறார்கள் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அனைவரும் கைது செய்யப்படவேண்டும் அரசாங்கம் இதற்கு உடனடியாக நடவடிக்கை …

Read More »