Thinappuyal News

குடும்பம் பெண்களே அவதானம் புடவைக்கடையில் உள்ளாடைகள் மீது கான்சர் உருவாகும் வகையில் ஜெல் திரவம்

இலங்கையில் உள்ள புடவைக்கடையில் உள்ளாடைகள் மீது கான்சர் உருவாகும் வகையில் ஜெல் திரவம் ஒன்றினை அதனுள் வைத்து அதிகூடிய நிலையில் விற்பனை செய்கிறார்கள் இதனால் மார்பக புற்றுநோய் உருவாகின்றது. இது குறிப்பாக ஐஎஸ் தீவிரவாதிகளினால் திட்டமிடப்பட்டு வியாபார சந்தையில் விற்கப்படுகிறது. இலங்கையை …

Read More »

ஹெரோயினுடன் மூவர் கைது

கொட்டாஞ்சேனை, பேலியாகொட மற்றும் கஹடகஸ்திகிலிய பகுதிகளில் குற்றத்தடுப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 21 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினும், பேலியாகொடயில் கைது …

Read More »

ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்தே ஒரு தீர்வு காணவேண்டும்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் காணப்படுகின்ற தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் வரலாற்றிலே முதல் முறையாக ஜனாதிபதி கருத்து முரண்பாடுகளை காரணம் காட்டி அமைச்சரவை கூட்டம் …

Read More »

ஒரு புதிய நடவடிக்கையில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு

இவ் வருட ஒலிம்பிக் தின ஓட்டத்தின்போது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் வகையில் வித்தியாசமான ஒரு புதிய நடவடிக்கையில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஈடுபடவுள்ளது. இதற்கு அமைய ஒரு தனிச்சிறப்பு முயற்சியாக பவளப் பாறைகளை பாதுகாத்து மீட்கும் நடவடிக்கையில் தேிசிய …

Read More »

நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை – விஜய் சேதுபதி

நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை என்று நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த விழாவில் கூறியிருக்கிறார். விஜய் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து 3வது முறையாக அருண் குமாருடன் சிந்துபாத் படத்தில் இணைந்து இருக்கிறார். இதில் …

Read More »

மகனுக்கு பாடசாலைக் கட்டணம் செலுத்த முடியாததால் பரிதாபமாக இறந்த குடும்பம்

இந்தியா, நாகை வெளிப்பாளையம் வீரி குளத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நகை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது மகன் ஜெகதீஸ்வரன். மகன் ஜெகதீஸ்வரன் நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி …

Read More »

சீனாவில் கனமழையில் சிக்கி 61 பேர் பலி

சீனாவில் பெய்து வரும் கனமழையால் பாரிய நிலச்சரிவுகளும்,வெள்ளப்பெருக்குமாக காணப்படுகிறது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை 61 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் வடக்கு சீனா பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கடும் க்காற்றுடன் …

Read More »

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானம் – ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நேற்றைய தினம் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற …

Read More »

இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகள் போட்டியில் மழை குறுக்கிடுமா

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது. அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணி தனது …

Read More »

பாக்கிஸ்தானால் இந்தியாவை நிச்சயம் தோற்கடிக்க முடியும் – முகமட் அமீர்

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள  போட்டியில் பாக்கிஸ்தானால் இந்தியாவை நிச்சயம் தோற்கடிக்க முடியும் என பாக்கிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமட் அமீர் தெரிவித்துள்ளார். உலககிண்ண தொடரில் அனைத்து போட்டிகளும் அழுத்தங்கள் நிறைந்தவை என தெரிவித்துள்ள முகமட் அமீர் இது இந்தியாவிற்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு …

Read More »