Thinappuyal

நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் உங்கள் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும். நீங்கள் என்ன தான் நீங்க அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு சில மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி விடுகிறதா? …

Read More »

முடி நீளமாக வளர என்ன செய்யலாம்

இன்றைய பெண்கள் முகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நிகராக தங்கள் தலைமுடிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். அந்தவகையில் தலைமுடி உதிர்வு என்பது பெண்களுக்கு பெரும் இழப்பாக காணப்படுகின்றது. தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணமே சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை …

Read More »

2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன

2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவராக தெரிவு செய்யப்பட்டு, ‘டேவிட் செப்பேர்ட்’ கிண்ணத்தை இரண்டாவது தடவையாகவும் கைப்பற்றியுள்ளார். 47 வயதாகும் குமார் தர்மசேன …

Read More »

ஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி

2018 ஆம் ஆண்டுக்கான 11 பேர் கொண்ட ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. குறித்த இக் கனவு அணியில் இலங்கை அணியின் வீரர் இடது கை துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவும் உள்ளடக்கப்பட்டுள்ளார். அதன்படி விராட் கோலி …

Read More »

மூன்று விருதுகளை பெற்று வரலாற்று சாதனை – விராட் கோலி

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் மிக முக்கிய மூன்று விருதுகளை பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டு, சேபர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சர்வதேச …

Read More »

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்கள்- ஐ.சி.சி.

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலப்பகுதியில் பலர் கிரிக்கெட் ஊழல் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்பு காலம் இன்னமும் ஒரு வார பகுதியில் முடிவடைய உள்ள நிலையில் பலர் பல …

Read More »

செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சிமோன ஹாலெப்பை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வரும் இப் போட்டியில், பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 16 ஆம் நிலை வீராங்கனையான செரீனா உலகின் …

Read More »

இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா ?

இந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் …

Read More »

விஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்

சினிமா வேறு, தொலைக்காட்சி வேறு என்ற பிம்பம் கடந்த சில வருடங்களாக உடைந்து வருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்கள் சினிமாவுக்கு வந்தபிறகு பெரிய மாற்றமே நிகழத்தொடங்கியுள்ளது. சினிமாவில் முன்னணியில் இருப்பவர்கள் கூட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறத்தொடங்கிவிட்டார்கள். அப்படி சூர்யா, கமல், …

Read More »

ஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது.

சட்டவிரோதமான முறையில் ஹொரோயின் போதைப்பொருட்களை தம்முடன் வைத்திருந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடரிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் …

Read More »