Thinappuyal

உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் விபரம் வெளியானது!

2019ஆம் ஆண்டுக்கான சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்பது குறித்த புதிய Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற …

Read More »

120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா

பின்னணி பாடகி ரம்யா சமூகவலைளத்தில் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது. அதற்கு காரணம் இவரது உடல் எடை 120 கிலோவில் இருந்து 60 கிலோவாக குறைந்திருக்கிறார். 120 கிலோவுக்கும் அதிகமாக என் …

Read More »

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமான அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையானது சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்து, அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள …

Read More »

வெனிசுலா நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள்

வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. மதுரோவுக்கு எதிராக, இராணுவத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் …

Read More »

இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார் 54 வயதான இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்கா – கலிபோர்னியாவை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் …

Read More »

வெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடிங்க!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படும் பொருட்களில் ஒன்று எலுமிச்சை. எலுமிச்சசை இதய நோய்களை தடுத்து, உயர் ரத்த அழுத்தத்தை இது கட்டுப்படுத்துகிறது. மேலும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. எலுமிச்சை பல நோய்களுக்கு எதிரியாகும். இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் ஏராளமாக …

Read More »

விடுதியில் ஏற்பட்ட தீ பரவால் இருவர் பலி

பிரான்ஸின் மிகவும் பழைமையான விடுதியில் ஏற்பட்ட தீ பரவால் இருவர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழைமையான விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு விடுதியில் …

Read More »

புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளர் கைது

புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தளம் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியொன்றில் வெட்டப்பட்ட குழியொன்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வீதியை புனரமைக்கும் பணியானது மேற்படி உப தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டபோது, …

Read More »

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரதினக் கொண்டாட்டம் கொழும்பு-காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க …

Read More »

வவுனியா பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்

வவுனியா, இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆளுமைக்குட்பட்ட வவுனியா நகரசபை தலைவர் தலைமையில், 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் நேற்று (திங்கட்கிழமை) இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது …

Read More »