Thinappuyal

உலகத்தையோ அழித்துக்கொண்டிருக்கும் போதைவஸ்தை ஒழிக்க மாணவர், சிறுவர்களிடம் மண்டியிட்டுள்ளோம் 

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  எம்.கிருஸ்ணா)  போதைவஸ்தை ஒழித்து நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு இன்று மாணவர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கப்படுள்ளது. உங்களுடன் நாமும் கைகோர்த்து நாட்டில் போதைவஸ்தை இல்லாதொழிக்க திடசங்கட்பம் பூணுவோம் என நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் எம். இராமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின், …

Read More »

போதை வஸ்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பில் விழிப்புணர்வு அவசியம் – நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் இராமச்சந்திரன்

மதுபான போத்தல்கள் வழங்காததாலோ என்னவோ கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றேன், எதிர்காலத்திலும்  தேர்தலின் போது மதுபானம் தான்  வெற்றியாளர்களை தீர்மாணிக்குமேயானால் தொடர்ந்தும் தோல்வியை சந்திக்க தாயாராகவே  உள்ளேன்  என நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் இராமச்சந்திரன் தெரிவித்தார். போதைவஸ்த்து ஒழிப்பு …

Read More »

முற்றாக முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம் பூரண ஹர்த்தால் இயல்பு நிலை பாதிப்பு

(டினேஸ்) கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும் கையெழுத்து வேட்டைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இனவாதம் பேசுகின்ற ஆளுநரை உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட வேண்டும் இது முஸ்லிம் இனத்திற்கான எதிர்ப்பு அல்ல இனவாதம் …

Read More »

முன்னாள் போராளிகளை கைது செய்வதும், முன்னாள் போராளிகளை இம்சைப்படுத்துவதும், முன்னாள் போராளிகளின் குடும்பத்தை திடீரென்று சுற்றிவளைப்பு செய்வதுமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது – பா.அரியநேத்திரன்.

கேள்வி:-  உங்கள் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது பா.அரியநேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் போட்டியிட்டு அவர் வெல்லவில்லை. மக்கள் மத்தியிலே ஏனையவருக்கு ஆதரவு இருக்கின்றது. என்ற ஒரு குற்றச்சாட்டு சுமந்தப்பட்டிருக்கின்றது. நீங்கள் கடந்த காலத்தில் இந்த தேர்தலில் போட்டியிட்டு  …

Read More »

வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தை உடைக்க நகரசபை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

வவுனியா சின்னக்குளத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை இடித்து அகற்றுவதற்கு வவுனியா நகரசபை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. குறித்த கிறிஸ்தவ தேவாலயமானது வவுனியா நகரிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள நிலையில் தேவாலயம் கட்டுமானப்பணிகளின் போது நகரசபையின் அனுமதியினை …

Read More »

பாராளுமன்றத்தில் தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பான முழுநாள் விவாதம்

பாராளுமன்றம் இன்று காலை 10:30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந் நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் …

Read More »

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கிழக்கு கடற்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மீன்பிடி நடவக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கிழக்கு கடற்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமே இவ்வாறு  தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கடற்பகுதியில் குறித்த தடை …

Read More »

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

கந்தானைப் பகுதியில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்  போது பாரியளவிலான சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கும்  1.30 மணிக்கும்  இடைப்பட்ட  காலப்பகுதியில்  …

Read More »

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு – ஆளுநர் நடவடிக்கை

வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவு செய்ய வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அனைத்து துறை அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த அவர், உடனடித் தீர்வுகளை எட்டுவதற்கான …

Read More »

பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – கல்வி அமைச்சர்

பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலவசக் கல்வியின் நன்மைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் மீது தேவையில்லாத அழுத்தங்களைக்கொடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க …

Read More »