Thinappuyal

ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தும் காபி, டீ

காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபியில் உள்ள காபீன் என்கிற வேதிப்பொருள் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சோர்வாக உணரும் போது காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம். காரணம் …

Read More »

லஞ்சப்புகார் வழக்கில் கைதான இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர்

லஞ்சப்புகார் வழக்கில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 6 பேரை நேற்று சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் ‘பில்’ தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் …

Read More »

காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட இந்திய வீரர் ரிஷப் பாண்ட்

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்திய அணியில் தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர்களின் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் முதலிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் …

Read More »

2021 ஆம் ஆண்டில் இருந்து விண்வெளியில் விளம்பரப் பலகை

உலக மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் விளம்பரப் பலகையை நிறுவ ரஷ்ய நிறுவனம் ஒன்று எடுத்துள்ள முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறித்த முயற்சியை சாத்தியமாக்குவதற்காக இதுவரை எவரும் யோசித்திராத இடத்தை அந்த நிறுவனம் தெரிவு செய்துள்ளது. ரஷ்யாவின் ஸ்டார் …

Read More »

வைரலாகி வரும் பில்கேட்ஸ் பர்கருக்காக வரிசையில் காத்திருந்த புகைப்படம்

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பர்கருக்காக வரிசையில் காத்திருந்த புகைப்படம் வைரலாகி 15,000 லைக்ஸ் மற்றும் 12,000 ஷேர்களை பெற்றுள்ளது. Dick’s Drive-In எனும் துரித உணவகத்தில் $7.68 டொலர் கொண்ட பர்கர், சிக்கன் …

Read More »

பிரியா வாரியரின் குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு

கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியார், தற்போது நடித்திருக்கும் ஒரு படத்தின் குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற …

Read More »

கடைசி ஒருநாள் கிரிக்கெட்: நாதன் லயன் நீக்கம்

மெல்போர்னில் நாளை நடக்கும் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் …

Read More »

பெண் விஞ்ஞானியை கடித்து கொன்ற முதலை

இந்தோனேசியாவில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்று தின்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்தவர் டெசி துவோ. 44 வயதாகும் இவர் பெண் விஞ்ஞானியாவார். வட சுலவேசியில் மினாஹாசா என்ற இடத்தில் ஆய்வுக்கூடம் …

Read More »

ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு …

Read More »

மெர்கலை பார்த்து நீங்கள் குண்டு பெண் என கூறிய வயதான பெண்

பிரித்தானிய இளவரசி மெர்கலை பார்த்து நீங்கள் குண்டு பெண் என வயதான பெண்ணொருவர் கூறியதற்கு அவர் சிரித்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி மெர்க்கல் தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் Mayhew எனப்படும் விலங்கு நல அறக்கட்டளைக்கு மெர்க்கல் வருகை …

Read More »