Thinappuyal

உங்கள் சுண்டு விரல் இப்படி இருக்கா?

உங்களின் சுண்டு விரலில் அளவைக் கொண்டு உங்களின் குணாதிசியம் மற்றும் எதிர் காலத்தை கண்டுபிடிப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் காணலாம். கோட்டிற்கு மேலே உங்களின் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோட்டிற்கு மேல் இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். …

Read More »

விஜய்-அட்லீ படத்தில் வாய்ப்பு உள்ளதா?

விஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்கள். அந்த படம் குறித்து நாளுக்கு நாள் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. பூஜையின் போது வந்த விஜய் புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள். இப்படத்தில் …

Read More »

திருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா?

சினிமாவில் ஒரு ஜோடி நடித்து ஹிட் ஆகிவிட்டால் அவர்களே அடிக்கடி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் இயக்குனர்கள் பலர் புதிய ஜோடிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள். அப்படி விஜய்யுடன் எடுத்துக் கொண்டால் திரிஷா, சிம்ரன், ஜோதிகா …

Read More »

1000 ரூபாய் கோரும் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு …

Read More »

இரணைமடுக்குளத்தின் நீரை பயன்படுத்தும் முதல் உரிமை கிளிநொச்சி மக்களுக்கே

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்தான இரணைமடுக்குளத்தின் நீரை பயன்படுத்தும் முதல் உரிமை கிளிநொச்சி மக்களுக்கே உள்ளதென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி விவசாயிகள் வடக்கு …

Read More »

தமிழ் உணர்வாளர்களால் கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள கருத்துக்களே அவர்களுக்கு ஹிஸ்புல்லா மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது. எனவே ஹிஸ்புல்லா என்ற தனிநபரையே தாம் எதிர்ப்பதோடு, அரசியல் கட்சி சாராத ஒருவரே கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் உணர்வாளர் …

Read More »

சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிங்கபூரில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் அதிகரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்துவதற்காகவே ஜனாதிபதி சிங்கப்பூர் …

Read More »

திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ரித்விகா!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில்  நடித்த ரித்விகா, அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது அவர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரித்விகா தன்னுடைய திருமணம் பற்றிய  அறிவிப்பை …

Read More »

டுவிட்ரில் கசிந்த குறுஞ்செய்திகள்

பேஸ்புக்கிற்கு அடுத்ததாக பிரபலமாக இருக்கும் டுவிட்டர் தளத்தில் குறுஞ்செய்திகள் பகிரங்கமாக வெளியானமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இப் பிரச்சினையை தாம் கண்டறிந்துள்ளதாக டுவிட்டர் நிறுவனமே தெரிவித்துள்ளது. அதாவது தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமாக பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளே இவ்வாறு ஏனையவர்களும் பார்க்கக்கூடிய வகையில் கசிந்துள்ளது. …

Read More »

பெண்கள் வீடுபுகுந்து தாக்குதல்

எறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றுக்குள் இரவு வேளையில் திடீரென உட்புகுந்த இரு பெண்கள் அங்கிருந்த பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும், வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை இரவு (22.01.2019) …

Read More »