Thinappuyal

உற்பத்திப் பொருட்களை ஒழுங்கற்ற முறையில் விற்பனை செய்தவருக்கு அபராதம்.

வவுனியா, தரணிக்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விறகு ஏற்றிச் செல்லப்படும் பட்டா ரக வாகனத்தில் உணவுப்பண்டங்களான பாண், கேக், பணிஸ் விற்பனை செய்த நபருக்கு  எதிரான குற்றச்சாட்டின் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்ட வெதுப்பக உற்பத்தி நிலையத்தின் உரிமையாளருக்கு வவுனியா மாவட்ட நீதவான் …

Read More »

அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போது அரசியல‍மைப்பு …

Read More »

வெளிநாட்டில் கைதுசெய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றார் சவேந்திர சில்வா- ஜஸ்மின் சூக்கா.

மிகமோசமான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் பிரதானியாக நியமிப்பது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் இலங்கையை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது 2009 ம் ஆண்டு மருத்துவமனைகள் , உணவினை பெறுவதற்காக …

Read More »

இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்த முயற்சி : விமல் வீரவன்ச .

மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் சர்வதேச தேவைகளை நிறைவேற்றவும் எமது இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஏதுவான  சூழலை உருவாக்கவே இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின்  நியமனம் …

Read More »

மைத்திரி – மஹிந்த கூட்டணியில் சந்திரிக்கா இணைய வேண்டும் – செஹான்   சேமசிங்க.

பிரதமர்  ரணில்  விக்ரமசிங்கவிற்கு  எதிராக முன்னாள்  ஜனாதிபதி  சந்திரிக்கா  பண்டாரநாயக்க  குமாரதுங்க ஒருபோதும்   செயற்பட மாட்டார்.  சுதந்திர  கட்சியின்  கொள்கைகளை  இன்று யார்   பின்பற்றுகின்றார்கள்  என்று இவர்  கேள்வியெழுப்பியுள்ளார்.  முதலில்  இவர்  தனது  தந்தையின் அரசியல்  கொள்கையினை   முறையாக பின்பற்ற வேண்டும். …

Read More »

மீண்டும் களமிறங்கியுள்ளார் வியாஸ்காந்த்.

இன்று ஆரம்பமாகியுள்ள 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த விஜயகாந்த், வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்ற பெற்று முதலில் …

Read More »

மன்னிப்புக் கோரியுள்ளார்-ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். பொலிவூட் சினிமா பட இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான …

Read More »

ரோனில் ரோன் சிங்தான் தேசத்தின் கதாநாயகன் – ட்ரம்ப் புகழ்.

சட்டவிரோத அந்நியர்களினால் ரோனில் ரோன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமெரிக்காவின் இதயம் நொறுங்கி விட்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப், நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோத அந் நியர்களை தடுத்து நிறுத்தியபோது உயிர் நீத்த ரோனில் ரோன் சிங்தான் அமெரிக்காவின் …

Read More »

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை இரத்து!

ஒருசில காரணங்களுக்காக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்படவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தலிபான் தீவிரவாதிகள் இரத்து செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் மேற்கொண்டு வரும் அமெரிக்கா, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டனர். குறித்த பேச்சுவார்த்தைக்கு தலிபான் தீவிரவாதிகளும் …

Read More »

அனுமதியுடனேயே மதுபான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது-உதவி மதுவரி பொறுப்பதிகாரி.

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக சகல அனுமதியுடனுமே மதுபான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது உதவி மதுவரி பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையம் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த மதுபான விற்பனை நிலையம் மீள புதுப்பிக்கப்பட்டு …

Read More »