Thinappuyal

புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் தற்போது வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல்  கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை …

Read More »

கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளது

இலங்கையின் 71 ஆவது சுதந்திரன தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள ஒத்திகைகளுக்காக பயிற்சிகளை மேற்கொள்ளுவதற்கு கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து காலி வீதியின் லோட்டஸ் சுற்றுவட்டாம் வரையான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இம்மாதம் …

Read More »

நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது நியூஸிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. …

Read More »

ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம்

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ  தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக …

Read More »

அரையிறுதிக்கு முன்னேறினார் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால்

2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் இத் தொடரில் நேற்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. …

Read More »

இளம் பிக்கு ஒருவர், சிரேஷ்ட பிக்கு ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

இளம் பிக்கு ஒருவர், சிரேஷ்ட பிக்கு ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், காலி அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் பதிவாகியுள்ளதோடு பிரதேச மக்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் …

Read More »

டெல்லியில் கடும் பனி மூட்டம்

தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. அதிகாலை நேரங்களில் அடர்பனி மூட்டம் இருப்பதால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுகின்றன.  இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை ஒளிர விட்ட படி வாகனங்கள் மெதுவாக …

Read More »

நடுக்கடலில் 2 கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

ரஷியா அருகே, நடுக்கடலில் 2 கப்பல்களில் தீப்பிடித்ததில் 14 பேர் பலியாகினர். இந்த கப்பல்களில் பயணம் செய்த இந்திய மாலுமிகளின் கதி என்ன? என்பது தெரியவில்லை. உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிரீமியா தீபகற்ப பகுதியை கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா …

Read More »

சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை பரிந்துரைக்கப்படல் வேண்டும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் மீறல் உறுதிப்படுத்தும் வகையிலும் உறுதிமொழி வழங்கியமைக்கு அமைவான மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருடகால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் …

Read More »

மாணவியை ஆபாசமாக முறையில் வீடியோ எடுத்த நபர் கைது

கம்பஹாவில் பாடசாலை மாணவியை ஆபாசமாக முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பூகொட பகுதியில், பாடசாலை மாணவி பாடசாலைக்கு செல்வதற்காக ஹங்வெல்லவில் இருந்து கிரிதிவெல வரை பயணித்த தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார். அந்த மாணவியுடன் அவரது தந்தையும் …

Read More »