ஆய்வுக் கட்டுரைகள்

எல்லை நிர்ணய அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை களையுமா மீளாய்வுக்குழு?

  A.R.A Fareel சிரஷே்ட ஊடகவியலாளரான ஏ.ஆர்.ஏ.பரீல் உடத்தலவின்னையைபிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவிவகிக்கிறார்.   மாகா­ண­சபைத் தேர்­தலை ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருந்த மக்கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்கள். மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதும் உட­ன­டி­யாக தேர்தல் நடாத்­தப்­படும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அறிக்கை …

Read More »

வடமாகாண சபையின் முன்னாள் மூன்று அமைச்சர்களும் ஊழல் குற்றவாளிகளே

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் பாராட்டப்பட வேண்டியவர். அரசியலில் கோமாளியாக இருக்கலாம் ஆனால் ஏமாளியாக இருந்துவிடக் கூடாது. வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்களினது அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் போது முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் அல்லது ஏனையோரின் …

Read More »

முன்னாள் போராளிகள் என்ற சொற்பதம் மாற்றப்படவேண்டும் – இது தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயல்

30 வருட காலங்களுக்கு மேல் தமிழ் மக்களுக்கானப் போராட்டம் நகர்த்தப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் ஒரே கொள்கையுடன் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் போரிட்டது. அதற்கான ஆயுத உதவி, பயிற்சிகள் அனைத்தும் இந்திய …

Read More »

கருணாவின் துரோகம் -கருணாவாற்தான் விடுதலைப்புலிகள் வெற்றிகளைக் குவித்தார்கள் என்பதும் மாயை.

கருணாவின் துரோகம்  விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார்.      கருணா …

Read More »

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா?

  “புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 15ம் பாகம் முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில் பெண்கள் எவ்வளவு சிறப்புற்றிருந்தனர், …

Read More »

இனியென்ன செய்யப் போகிறோம் தமிழா?

இன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. புறநானூற்றிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழனின் வீரம் கொட்டிக்கிடப்பதான வரலாற்றினை நாங்கள் படித்திருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி உலகத்தின் ஒரு மூலையில் வாழ வழியின்றி …

Read More »

மரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன ! தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் !! – வி.சிவலிங்கம் (பாகம் 1.)

    உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ் அரசியல் சூடு பிடித்துள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஜனநாயக தூதுவர்களாக பலர் அவதாரம் எடுத்துள்ளனர். கூட்டணி அமைக்கின்றனர். இவர்களில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவர் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களாகும். அவர் …

Read More »

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன் பிரபாகரன்-இரணியன்

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன் பிரபாகரன் பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். …

Read More »

தேடுதல் வேட்டையில் இலங்கைப் புலனாய்வாளர்கள்!- புலிகளின் 300று வரையான முப்படைகளின் தளபதிகள்..!

  தேடுதல் வேட்டையில் இலங்கைப் புலனாய்வாளர்கள்! தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) புலத்தில் பல குழுக்களாகி சிதறிவிட்டது! அனைத்துலகத் தொடர்பகம் அனைத்து நாடுகளுக்கும் ஒவ்வொரு தொடர்பகங்களாக மாறிவிட்டன! தலைமைச் செயலகம் தலைவரின் அழைப்பை ஏற்று அமைதியாகிவிட்டது! காரணம் என்ன..? அதாவது புலம்பெயர் …

Read More »

பயங்கரமாகும் எதிர்ப்புச் சட்டம் – செல்வரட்னம் சிறிதரன்

  தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது. இறுதி …

Read More »