ஆய்வுக் கட்டுரைகள்

பாலியல் குற்­றத்­திற்கு மரணதண்டணை என்­பது சாத்­தி­யமா? பாலியல் குற்றம் என்­பது என்ன?

  மிகச் சமீப கால­மாக ஊட­கங்கள் மூல­மா­கவும் பிரத்­தி­யேகத் தக­வல்கள் மூல­மா­கவும் கொடு­மை­யான பாலியல் வல்­லு­ற­வு­களும் முறை­கே­டான பாலியல் நடத்­தை­களைப் பற்­றியும் செய்­திகள் வெளி­வந்து கொண்டு இருக்­கின்­றன. உறவு முறையை மீறியும் வயது எல்­லை­களை கடந்தும் இக்­குற்­றங்கள் நடை­பெ­று­கின்­றன. இது இலங்­கையில் …

Read More »

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160,000ற்கும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

  இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை நசுக்குவதாக சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோனியாவில் உள்ள ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் …

Read More »

கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் எங்களை அனுப்பியது இலங்கை அரசு : மர்ம மனிதன் வாக்கு மூலம்

  மர்ம மனிதன் பிண்ணனியில் கோத்தாபாய   இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சூடுபிடித்திருக்கும் சர்ச்சைக்குரிய விடயம் இந்த மர்மமனிதன் விவகாரம். கிறீஸ் யக்கா (பேய்), கிறீஸ்மனிதன், அல்லது மர்ம மனிதன் என்ற பெயரோடு நாட்டுக்குள் புதியதோர் கலவரைத்தை கட்டவிழ்த்து …

Read More »

இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன.

இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் …

Read More »

இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது… தமிழருவி மணியன்

  ‘மாணவருலகம் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய மாணவர்களிடம் அந்த …

Read More »

ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா..?

  வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சிக்கான இறுதி உதாரணமாக …

Read More »

துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்!

  தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டி சர்வதேசத்தை தனது போக்குக்கு கொண்டுவர தயாராகிக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசுக்கு இன்று தலையில் பேரிடி விழுந்திருக்கின்றது. தமிழ் மக்களை தனது இஸ்டத்திற்கு ஆட்டிப்படைக்கலாம் என்றும் கனவு கண்டு தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட சிறீலங்கா இன்று என்னசெய்வதென்று …

Read More »

பிரபாகரன் இல்லை என்று நினைத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் கூறிக்கொள்ளும் விடயங்கள் மக்கள் மனதில் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளன.

  உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல …

Read More »

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் விடுதலைக்காக எந்த அரசிற்கும் விலை போகாது செயற்பட்டுவந்ததை நாம் அனைவரும் அறிவோம். அதன்பின்னராக வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று நழுவிப்போகும் அரசியலை செய்துகொண்டிருப்பது கவலைக்குரிய விடயமே.

    இலங்கைவாழ் தமிழ்மக்கள் இந்தியாவை நம்பியிருந்ததொரு காலம். இந்திய ஹெலிகொப்டரில் 1987ம் ஆண்டு யூலை 24ஆம் திகதியன்று புதுடெல்;லிக்கு அழைத்துச்செல்லப்பட்ட புலிகளின் தலைவர் உள்ளிட்ட குழு வினர் இந்தியாவின் அசோகா ஹோட்டலில் உள்ள 518ம் இலக்க விடுதி யில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். …

Read More »

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பல வீனப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் அரசு ஆரம்பித்துள்ளது-மறவன்

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் …

Read More »