சிறப்புக் கட்டுரைகள்

முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு

முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!! முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சக்தியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே …

Read More »

ஜெனிவாவில் சிங்கள தரப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இல்லை

    ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன. இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை …

Read More »

சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் ஸ்ரீலங்கா அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்- ஐ.நாவில் கஜேந்திரகுமார்._

சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் ஸ்ரீலங்கா அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்- ஐ.நாவில் கஜேந்திரகுமார். சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரன் ஒருவரைப் பற்றி எழுதியமைக்காக தமிழ்தந்தி என்ற ஊடகம் ஸ்ரீலங்கா அரசின் ஆகப் பிந்திய இலக்காகியுள்ளதுடன் பயங்கரவாதத் விசாரணைப் பிரிவின் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. …

Read More »

கிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா?

  கொழும்பில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் கலவரங்களால் வடக்கு மு.முதலமைச்சர் விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு பற்றிய பரபரப்பு மங்கிப்போய் விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு முடிசூடப்பட்டு வடக்கின் முதலமைச்சர் …

Read More »

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

  கிழிந்த மெத்தைகள் வரிசையாகக் காணப்பட்டன. இலங்கையின் தலைநகர் கொழும்பை ஜன்னலால் காயமடைந்த குழந்தையொன்று பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவேளை அந்தக் குழந்தையை பெண் உறவினர் ஒருவர் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தார். வட இலங்கையில் மோதல் இடம்பெற்ற இறுதிக் கட்டங்களின் போது வயிற்றில் …

Read More »

தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது.

தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளே இலங்கை அரசை சர்வதேச அரங்கிலிருந்து பாதுகாக்கிறது தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது. யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இலங்கையில் ஒரு இனவழிப்பு செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் …

Read More »

ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

  பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு பிரபாகரனது மகன் சார்லஸ் ஆண்டனி, அரசியல் …

Read More »

படை­யி­னரைப் பாது­காப்­பது என்ற பெயரில் அவர்கள் தம்மைக் காப்­பாற்றிக் கொள்ளத் தான் முற்­ப­டு­கி­றார்கள்

  சிங்­கள மக்­க­ளிடம் ஆத­ரவும் அனு­தா­பமும் தேடிக் கொள்­வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்­பி­னதும் இலக்­காக இருக்­கி­றது. இதனை வைத்து சிங்­கள மக்­களை எப்­படித் தமது பக்கம் திருப்ப முடியும் என்­பது ராஜபக் ஷவி­னருக்கு நன்­றா­கவே தெரியும். படை­யி­னரைப் பாது­காப்­பது …

Read More »

அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

  இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து சம்பந்தன் தலைமையிலான …

Read More »

வெளியாகவிருக்கும் மன்னார் மனிதப் புதைகுழி மர்மம்

மன்னாரில் புதைகுழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் (14ஆம் திகதிக்கு பின்னர்) வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த எலும்புக் கூடு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை பொதுமக்கள் …

Read More »