சிறப்புக் கட்டுரைகள்

மலையகத் தமிழர்கள் பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது

 மலையகத் தமிழர்கள் பச்சை இரத்தம்  இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாக ஒரு தேசிய இனத்தின் முழுமையான பகுதியும் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருதயப் பகுதியில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு அங்கு சிறை …

Read More »

ஹிஜாப் என்றொரு மாயை!-பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள்:

  உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே பரவச் செய்கின்றனர். தொடர்ந்து வலியுறுத்தப்படும் …

Read More »

மக்கள் மத்தியில் ஜனநாயக நீரோட்டத்தில் பிரகாசித்துவரும் இவ்வாயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவதன் ஊடாக, தமிழரசுக்கட்சி தனது கட்சியைப் பலப்படுத்திக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறது.

  அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். …

Read More »

சிங்கள அரசின் தொடர் இன அழிப்பு – தப்புமா தமிழினம்?

  தமிழீழத்தின் காவல் அரணாக விளங்கிய தமிழ் மக்களின் படை பலம் சிறீலங்கா, இந்திய அரசுகளினால் கூட்டாக முறியடிக்கப்பட்ட பின்னர் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தொடர் இனஅழிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது. கலாச்சார சீரழிவுகள், பொருளாதார …

Read More »

1990  வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு  27 வருடங்கள் கழிந்து 

  1990  வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு  27 வருடங்கள் கழிந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 …

Read More »

முத்துவேல் கருணாநிதி அவர்களின் வாழ்வும், மறைவும்

முத்துவேல் கருணாநிதி (1924 – 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற …

Read More »

நாங்கள் பிறேமதாஸவிடம் ஆயுதங்களைப் பெற்றுத்தான் இந்திய இராணுவத்துடன் போர் புரிந்தோம். புலிகளின் முன்னாள் தளபதி

பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் : கருணா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த …

Read More »

தமிழ் தேசியவாத அரசியலில், தங்கள் அரசியல் எதிரிகள் என்று உணரப்படுகிறவர்கள் துரோகிகள்

  துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல் “துரோகியாக்கப்படல்” என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது, உண்மையான …

Read More »

சபாலிங்கம் படுகொலை : சாத்திரியும் சிவராமும்

  1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சபாலிங்கம் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே நடத்தப்பட்டது என்றும் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைப்படி இது நடைபெற்றது என்பதும் பலர் சொல்லித் தெரிந்த உண்மையாகவிருந்தது. இப்போது விடுதலைப் …

Read More »

எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள்.  அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள்.

  எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள்.  அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள். அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே அடைக்கலம் தருகிறேன்? எனது முகாமுக்கு வா! என …

Read More »