சிறப்புக் கட்டுரைகள்

வவுனியா கிராமிய பொருளாதார மத்திய நிலையத்தில் ஏப்பம் விட்ட அரசியல்வாதிகள், புதிய பஸ்தரிப்பு நிலையத்திலும் ஏப்பம் விட முயற்சி

அண்மைக்காலமாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் பல இழுபறிகளுக்கு மத்தியில் மாதக்கணக்கில் இயங்காத நிலையில் இருந்தது. இந்நிலையில் தனியார் பஸ்சேவைகள், அரச போக்குவரத்து பஸ் சேவைகள் அனைத்தும் ஒரு இடத்தில் இருந்து செயற்படவேண்டும் என்பது வடமாகாண போக்குவரத்து அமைச்சரான முதலமைச்சரது …

Read More »

இலங்கை: உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு

இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 24 மாநகரசபைகள், 42 நகர சபைகள், …

Read More »

துரோகக்கும்பலின் தேர்தல் காலத்து நடிப்புக்கள் தீர்வுத்திட்டத்தை திசை திருப்ப அரசாங்கத்தால் பயண்படுத்தப்படும் போலி நாடகம்

  மீளா அடிமை உமக்கே ஆனோம்!!! உள்ளூராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் காலமிது. கட்சிகள் தமது பிரச்சாரங்களை புழுகுகளை கட்டவிழ்த்து விடும் போர்க்காலமிது. இதில் இப்படியொரு பதிவு . கண்ணில் தோன்றியதை ஏதாவது யாருக்காவது சிந்தனையை தூண்டுமாயின் அது மிகவும் நன்மையாகும் விடயம் …

Read More »

அர­சியல் சூழ்­நிலை மாறு­கி­றதா? மன­மாற்றம் ஏற்­ப­டு­கி­றதா? : சிந்­தி­யுங்கள்

  தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஏற்­பட்­டு­வரும் சூழ்­நிலை மாற்­றத்­தையும் சிங்­கள மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் மன­மாற்­றத்­தையும் நாம் மிகவும் கவ­ன­மாக கருத்தில் கொள்­ள­வேண்டும். அதேவேளை, தமிழ்­பேசும் மக்­களின் அர­சியல் தீர்வை முன்­னெ­டுத்­து­வரும் த.தே.கூட்­ட­மைப்பு தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா சம்­பந்தனுக்கு ஆட்­சி­யா­ளரும் சிங்­கள …

Read More »

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திரிசங்கு நிலை”: தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும், புதிய கூட்டணியும் !! -புருஜோத்தமன் (கட்டுரை)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் …

Read More »

ஆயுதக்கட்சிகளை ஓரம் கட்டுவதே தமிழரசுக்கட்சியின் முக்கிய செயல்ப்பாடாக அமைந்துள்ளது

ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் பிரதேச சபை தேர்தலில் அமோக வெற்றிபெறும் .ஆயுதக்கட்சிகளை ஓரம் …

Read More »

பிரபல‌ மன நோயாளிகளை பிரபாகரன் பின்பற்றினாரா?!! (கட்டுரை)

  ஒரே மாதிரியான மனிதர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் எப்படி பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கிறதோ.. அதேபோல‌ ஒரே விதமான மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் சிந்தனைகளும்.. செயற்பாடுகளும் பெரும்பாலும் அதே மாதிரியாகத்தான் அமைந்திருக்கும்.. இந்த அடிப்படையை  வைத்துத் தான் ஒரு மனநோயாளியை   முன்பிருந்த   அதே …

Read More »

கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!!

  கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! திருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன். ஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் கூட்டணியின் போக்கு விஜயநாதனுக்குப் பிடிக்கவில்லை. தனியாளாகவே …

Read More »

முப்பது ஆண்டு கால வீர வரலாற் றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மானின் பிரிவு

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய …

Read More »

கால் நூற்றாண்டாகத்தொடரும் யாழ் முஸ்லிகளின் அவலம்

யு .எச் ஹைதர் அலி இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மூலம் வெளியேற்றி 27 வருடத்தை எட்டி விட்டது. 1990 ஆண்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் ஆறாவடுக்களாகப் பதிந்து விட்டன. அவ்வாண்டின் ஒக்டோபர் …

Read More »