சிறப்புக் கட்டுரைகள்

மகிந்த தரப்பு இலங்கையில் ஆட்டம் போட்டாலும் ஜெனிவாவில் குற்றவாளி கூண்டில்தான்

  ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் இலங்கை அரசுக்கு எப்போதும் உவப்பானதாக இருப்பதில்லை. இம்முறையும் கூட்ட ஆரம்பநாளிலேயே வெளிப்பட்டிருந்தது. இம்முறை இலங்கை எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்ற போதிலும் ஆரம்ப நாளிலிருந்து ஒவ்வொருநாள் விவாதங்களிலும் இலங்கையின் பெயரும் …

Read More »

“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று [29 April, 2005 ]ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை …

Read More »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி தொடர்பாக அரசியல்வாதிகளினுடைய கருத்துக்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி தொடர்பாகவும், தமிழ்நாட்டு எதிர்ப்புக்கள் மத்தியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பதவியேற்பு வைபவத்திற்கு அழைப்பு விடுத்தமை பற்றியும், அதனுடைய பின்னணிகள் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தீர்வின் சாதக, பாதகமான விடயங்கள் எவ்வாறு அமையப்போகின்றது …

Read More »

தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது.

விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையிலும், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினாலும் இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு …

Read More »

சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்னெடுப்பார்

திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுக்களை பார்த்தும், கேட்டும், பங்குபற்றியுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்மக்களின் போராட்டம், தமிழ் மக்களின் விருப்புவெறுப்புக்கள் பற்றியும் நன்கு அறிந்தவர். அந்த வகையில் பொறுப்புக்களோடு …

Read More »

தென்னிலங்கையில் மஹிந்தவின் யுத்த வெற்றி – மே.18

இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாது அமைதிப் படையை திருப்பிப்பெற்றுக்கொள்ளுமாறு …

Read More »

இரட்டைக்கோபுரம், தாஜ் ஹோட்டல் இரு தாக்குதல்களுமே பிரபாகரனின் போராட்டத்தை மழுங்கடிக்க காரணமாயிருந்தன

உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104 மாடி களை உள்ளடக்கிய வண்ணம் 1776 அடி …

Read More »

உலக ஆயுதக் கொள்வனவில் இலங்கைக்கு 14வது இடம்

இலங்கையில் யுத்தம் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் தமிழ்மக்களுக்கெதிராகவே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அதனொரு கட்டமாக 1990ம் ஆண்டுகாலப்பகுதிக்குப் பின்னர் தமிழ்மக்களையும், விடுதலைப்புலிகளையும் அழித் தொழிக்கும் நோக்கத்தோடு ஆரம்பகாலத்திலிருந்து பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து ஆயுதக்கொள்வனவுகளை இலங் கையரசு மேற்கொண்டுவந்தது.அத்தனைக்கும் ஈடுகொடுக்கும் …

Read More »

பிரபாகரன் ஏன் போராட நிர்பந்திக்கப்பட்டார்? வரலாறுகளை மூடிமறைக்கிறது அரசு

சிங்களத் தலைவர்கள் பழைய தேசியக்கொடியையே புதிய தேசியக்கொடியாக வடிவமைத்தனர். இந்தக் கொடியை எதிர்த்து தமிழ்மக்கள் மஞ்சள் நிறத்திலான கொடியை தமது இடங்களில் ஏற்றினர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் என்ற தமிழ்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் தாயக கொடியினை ஏற்றி தனது காரில் பாராளுமன்றத்திற்கு …

Read More »

அனந்தி சசிதரனின் அதிரடி அரசியல்

சுமந்திரன் என்பவர் சம்பந்தன் கோஷ்டியால் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ஒரு கொழும்புப் பிரமுகர். அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளைப் பெற்ற தமிழினத்தின் நேரடிப் பிரதிநிதி. சுற்றிலும் இராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் …

Read More »