சிறப்புக் கட்டுரைகள்

தென்னிலங்கையில் மஹிந்தவின் யுத்த வெற்றி – மே.18

இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாது அமைதிப் படையை திருப்பிப்பெற்றுக்கொள்ளுமாறு …

Read More »

இரட்டைக்கோபுரம், தாஜ் ஹோட்டல் இரு தாக்குதல்களுமே பிரபாகரனின் போராட்டத்தை மழுங்கடிக்க காரணமாயிருந்தன

உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104 மாடி களை உள்ளடக்கிய வண்ணம் 1776 அடி …

Read More »

உலக ஆயுதக் கொள்வனவில் இலங்கைக்கு 14வது இடம்

இலங்கையில் யுத்தம் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் தமிழ்மக்களுக்கெதிராகவே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அதனொரு கட்டமாக 1990ம் ஆண்டுகாலப்பகுதிக்குப் பின்னர் தமிழ்மக்களையும், விடுதலைப்புலிகளையும் அழித் தொழிக்கும் நோக்கத்தோடு ஆரம்பகாலத்திலிருந்து பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து ஆயுதக்கொள்வனவுகளை இலங் கையரசு மேற்கொண்டுவந்தது.அத்தனைக்கும் ஈடுகொடுக்கும் …

Read More »

பிரபாகரன் ஏன் போராட நிர்பந்திக்கப்பட்டார்? வரலாறுகளை மூடிமறைக்கிறது அரசு

சிங்களத் தலைவர்கள் பழைய தேசியக்கொடியையே புதிய தேசியக்கொடியாக வடிவமைத்தனர். இந்தக் கொடியை எதிர்த்து தமிழ்மக்கள் மஞ்சள் நிறத்திலான கொடியை தமது இடங்களில் ஏற்றினர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் என்ற தமிழ்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் தாயக கொடியினை ஏற்றி தனது காரில் பாராளுமன்றத்திற்கு …

Read More »

அனந்தி சசிதரனின் அதிரடி அரசியல்

சுமந்திரன் என்பவர் சம்பந்தன் கோஷ்டியால் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ஒரு கொழும்புப் பிரமுகர். அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளைப் பெற்ற தமிழினத்தின் நேரடிப் பிரதிநிதி. சுற்றிலும் இராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் …

Read More »

சர்வதேச விடுதலைப்புலிகளின் கைதுகளும், அதன் பின்னணியும்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை பொறுத்தவரையில், உலகளாவிய ரீதியில் தமது வலைப்பின்னல்களை 1995ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலுப்படுத்திக்கொண்டனர். இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தின் பொழுது புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொதுமக்கள் போராட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்துவந்துள்ளனர். இவ்வாறிருக்கின்ற காலகட்டத்தில் இவர்களை இனங்கண்டுகொள்வதற்கு இலங்கையரசிற்கு பல்வேறு …

Read More »

பிரதமர் மோடி இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகின்றார்

முள்ளிவாய்க்கால் அழிவில் கண்ணோக்கி பார்க்காத இந்தியா, தமிழ் மக்கள் மீது தற்போது அக்கறை காட்டுவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதாய் அமைகிறது. மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடக மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தனர். நாடாளுமன்ற …

Read More »

முஸ்லீம் அரசியல்வாதிகள் சூடு சுரணையற்றவர்கள் – மௌலவிகள் தெரிவிப்பு

கடந்த சில மாதங்களாக முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக பொதுபலசேனா என்கின்ற அமைப்பு மிகக் கடுமையான முறையில் எம்மதத்தினையும் கொச்சைப்படுத்தி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துள்ளமையானது முஸ்லிம் சமுதாயத்தினரை மன உளைச்சலுக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமையப் பெறுகிறது. இவ்வாறான …

Read More »

த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ்த்தேசியத்திற்காக இறுதிவரை குரல்கொடுக்க வேண்டும்

தாயகத் தமிழ் உறவுகளின் துன்ப துயரங்கள் எதிரொலிக்கக் கூடிய பரந்த தளமாக இன்று கருதப்படுவது, தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களேயாகும். பல நாடுகளில் சிதறி வாழும் ஈழத் தமிழின மானது, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் யாரால் ஆளப்பட்டார்களோ, அந்த நாடுகளிடமே …

Read More »

இராணுவ நடவடிக்கையின் பொழுது பிரபாகரனும், அவருடைய சகாக்களும் இந்திய அரசினால் காப்பாற்றப்பட்டனர்.

    யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் தாண்டிய இந்நிலையில், பேச்சுவார்த்தை என்கின்ற போர்வையில் உலகநாடுகள் இலங்கையரசின் மீது அக்கறைகாட்டிவருகின்றன. இதனூடாக மேம்பால அபிவிருத்திகள், வீதி, துறை முகம், தொழிற்சாலைகள், கைத்தொழில், போன்றவற்றை இலங்கையில் கடன் மார்க்கமாகவும், கடனற்ற மார்க்கமாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன. …

Read More »