சிறப்புக் கட்டுரைகள்

புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.

  , புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. …

Read More »

இலங்கை முஸ்லிம்களும் விடுதலைப்புலிகளும்

      எழுபதுகளில் “ஈமானைக் கொன்றவன் நான்” என்று இலங்கை வானொலியில் கவிதை பாடிய நுஹ்மான், அன்று முஸ்லிம்கள் பலரால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டார். அப்போது நுஹ்மான் ஒரு மாவோயிஸ்ட்; நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு காம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி. …

Read More »

வெளிவிவகார செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியில் நகர்த்தும் தேசியப் பட்டியல் சுமந்திரன்

அண்மைக் காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிவிவகாரங்களின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தனது இராஜதந்திர நகர்வைக் கொண்டுசெல்கின்றார். காரணம் அவர் ஒரு சட்டத்தரணி மட்டுமல்லாது அரசியலில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கின்றார். இவரைப் பற்றி அண்மைக்காலமாக …

Read More »

“பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர்” மன்னார் மாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப்

  பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு …

Read More »

ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழரும்.

  ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன? ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார்? அதற்கான காரணிகள் எவை? , ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன?, அதை எப்படி அடையலாம்? , அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம்? தீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர், தீர்மானத்தை ஆதரிப்போர் யார்? தீர்மானத்தை எதிர்ப்போர் …

Read More »

வீரன் யார்? மகா வீரன் யார்?

வீரன் யார் மகா வீரன் யார்? இலங்கையின் ஆயுதப்போரட்ட வரலாற்றில் பிரபாகரன் மகிந்தராஜபக்ஷ இருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் மகிந்தராஜபக்ஷ அரசியலுக்கு வந்த பொழுது பிரபாகரன் ஆயுதப்போரட்டத்துக்குள் உள் நுழைந்தரோ தெரியாது ஆனால் பிரபாகரன் சிறு வயதில் இருந்தே தன்னை ஆயுதப்போரட்டத்திற்குள் …

Read More »

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளின் போன் தொடர்பு ஸ்டைலை பிடித்தது உளவுத்துறை!

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுடன் தொடர்பில் இருந்த இந்த சிங்கள ராணுவ அதிகாரியை (‘ஆர்மி அங்கிள்’) தேடும் முயற்சியில் ஒரு டீம் ஈடுபட, மற்றொரு உளவுப்பிரிவு டீம், நீர்கொழும்பில் அகப்பட்ட விடுதலைப்புலி இணைப்பாளரை (இவர் தற்போது, இலங்கை சிறையில் உள்ளார்) தொடர்ந்து …

Read More »