சிறப்புக் கட்டுரைகள்

நவம்பர் 27 மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி தர வேண்டும்

நவம்பர் மாதம் என்றாலே மாவீரர் தினம் என்ற நினைவு தமிழர்களுக்கு எழுவதுண்டு. அந்த அடிப்படையில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாது என்று இராணுவம் தடைகளை விதித்துக்கொண்டு இருக்கின்றது. சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கட்சித்...

கருணா கொமடி பீஸ் என்ற அமைச்சர் வியாழேந்திரனின் கருத்து ஏற்புடையதல்ல : ஈழப்போராட்ட வரலாற்றில் கருணா அம்மானின் பங்கு...

இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழினத்தின் போராட்டத்தை சிதைக்கின்ற நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளது. கருணா ஒரு கொமடி பீஸ் என்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளமை சரிபிழைக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஒன்று....

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகள் .!

  இலங்கைத்தீவின் வரலாறு அரசிய லமைப்புச் சட்டத்தின் ஊடாக பௌத்த மதத் துக்கு முதலிடம், புத்தசாசன அமைச்சினூடாகப் பஞ்சசீலக் கொள்கைகளுக்குப் பிரத்தியேக இடமும் கொடுக்கப்படுவதாகக் கூறப் படுகின்ற போதிலும் அது நடைமுறையில் பெருமளவுக்கு படுகொலைகளால் அறியப் படும் வரலாறாகவே...

தமிழீழ விடுதலைப்புலிகளும், பயங்கரவாதத் தடைச்சட்டமும்   

உலக வரலாற்றில் தமக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதி நிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இலங்கையில் இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீதான இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை...

இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் : சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும், இல்லையேல் ஆபத்து

இன்றைய நவீன உலகத்தில் உலகளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமானதாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா வைரஸ் காலப்பகுதியில் பாலியல் வன்கொடுமைகளோடு சேர்ந்து குடும்ப வன்முறைகளோ தலைவிரித்து ஆடுகின்றது....

தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா இல்லை விடுதலைப் போராளிகளா?

       விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்க்காக போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள்...

பயங்கரமாகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

  தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத...

வலிகட சிறைச்சாலை படுகொலையின் ஒரு சாட்சியம்

இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சாட்சியாக இருப்பவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அந்த நேரத்தில் முதலாவதாக கைது செய்யப்பட்டவரும் இராணுவ முகாம்களுக்குள் வைத்து சித்திரவதை அனுபவித்தவரும், அந்த அனுபவங்களைக் கொண்டவரும் அதுமட்டுமன்றி பயங்கரவாத...

LTTE யின் கரும்புலிக்கட்டமைப்பை விலக்கக் கோரியது அமெரிக்கா

  LTTE யின் கரும்புலிக்கட்டமைப்பை விலக்கக் கோரியது அமெரிக்கா விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தமிழீழக் கனவுடன் கடந்த முப்பது ஆண்டுகள் போராடி வந்தமை யாவரும் அறிந்தது  . இருந்தபோதிலும்  காலத்தின்  கட்டாயத்தில்  தமது இயக்கத்தின்...

கருணாவின் புதிய அவதாரம்: பின்புலம் என்ன?

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மஹிந்த ராஜபக்ஷ அரசின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட...