சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ போன்ற படங்கள் நல்ல...

வாழ்க்கையில் முக்கியமான நபரை பிரிந்ததற்காக அழுத நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார். சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை அடுத்து ரஜினி,...

தொல் பொருள் ஆய்வாளராகும் ரெஜினா

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார். திருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜு....

7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் தர்பார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் நாளை சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘தர்பார்’.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள...

டெல்லியில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்த தீபிகா படுகோனே

மக்கள் அச்சமின்றி போராடுவது பெருமை அளிக்கிறது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் முகமூடி அணிந்த மர்ம கும்பல் புகுந்து மாணவர்கள், பேராசிரியர்களை கடுமையாக...

நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா தான் தனக்கு உத்வேகம் அளிப்பதாக கூறினார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்த படம் கனா....

காதலர் தினத்தன்று திரைக்கு வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது. ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின்...

சிம்புக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு சிம்பு நடிப்பில் தற்போது ‘மஹா’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள...

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் பட்டாஸ் டிரைலர்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்...

ஒரு படத்தில் வெற்றி அடைந்தால் பல பட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்

இளம் நடிகைகளில் தற்போது ரசிகர்களால் மிக கவனிக்கப்படும் நடிகையாக இருந்து வருகிறார் ரஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார். அண்மையில் ரஷ்மிகா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது...