சினிமா

சிம்புவின் முடிவால் சோகத்தில் அவருடைய ரசிகர்கள்!

சிம்பு தமிழ் சினிமாவிற்காக சிறு குழந்தையிலிருந்து பணியாற்றி வருகின்றார். இன்னும சொல்ல வேண்டுமென்றால் சிம்பு வீட்டில் இருந்ததை விட கேமராவிற்கு முன் இருந்தது தான் அதிகம். அப்படியிருக்க மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, இன்னும் படப்பிடிப்பு …

Read More »

முடிவுக்கு வர இருக்கிறது ராஜா ராணி!

ராஜா ராணி என்ற சீரியல் மக்களிடம் படு பிரபலம். அதில் ரீல் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் நிஜ ஜோடிகளாக மாறியது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான். ஒன்றாக இணைந்த பிறகு சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி அதிகம் சூடு …

Read More »

ஆனந்த் ஷங்கரின் திருமணபுகைப்படம்!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர். துப்பாக்கி, 7ம் அறிவு போன்ற படங்களுக்கு ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இவர் கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலை கடலுக்கு நடுவில் தனது காதலியிடம் …

Read More »

அதர்வாவுடன் ஜோடி சேரும் அனுபமா பரமேஸ்வரன்

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதர்வா தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ”100” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர் …

Read More »

நயன்தாரா படத்தின் இடைக்கால தடையை நீக்கிய நீதிமன்றம்

நயன்தாராவின் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதால், இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி …

Read More »

விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன் – சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது புதிய அவதாரம் எடுக்கும் முடிவில் இருக்கிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர …

Read More »

பள்ளி பருவத்தில் பிக்பாஸ்-3 லொஸ்லியா

பிக்பாஸ்-3 நிகழ்ச்சி யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ, லொஸ்லியாவிற்கு ஒரு நல்லது நடந்துவிட்டது. ஆம், இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. லொஸ்லியா ஆர்மி என பலரும் கொண்டாடி வருகின்றனர், இவர் இலங்கையை சார்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் …

Read More »

முகவரி படத்தின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருந்ததாம்

முகவரி தல அஜித் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம். வெற்றி பெற வேண்டும் என போராடுபவர்கள் அனைவருக்கும் இந்த படம் எளிதில் கனேக்ட் ஆகும். இந்நிலையில் இப்படத்தில் அஜித் சாதிக்க முடியாமல் திரும்பி போவது போல் முதலில் காட்சிகளை எடுத்து …

Read More »

பிகில் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் பிரமாண்ட சாதனை

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது. மெர்சல் பர்ஸ்ட் லுக் அளவிற்கு …

Read More »

ஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ

ஷங்கர் இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க இந்த வாய்ப்பு யாருக்கு அமையும் என்ற ஆவல் இருந்துக்கொண்டே தான் உள்ளது. தற்போது ஷங்கர் 2.0 படத்தை சீனாவில் பிரமாண்டமாக ரிலிஸ் செய்யும் வேலைகளில் இருந்து வருகின்றார், அதன் …

Read More »