சினிமா

ரசிகர்களை ஈர்த்திருக்கும் சாய்பல்லவியின் கன்னம்

மலரே என்று தமிழ் ரசிகர்களை மலையாள பாடலை பாட வைத்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழகத்தின் பெண்ணான இவர் மலையாளத்தில் பிரேமம் என்ற படம் மூலம் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார். அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என மூன்று …

Read More »

சமந்தா நாகசைதன்யாவின் மஜிலி 3 நாட்களின் வசூல்

சமந்தா நாக சைதன்யா இருவரும் தற்போது ரியல் கணவன் மனைவி. திருமணத்திற்கு பின் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற கூற்றை சமந்தா பிரேக் செய்துவிட்டார் என்று சொல்லலாம். தமிழ், தெலுங்கு என அவரின் படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது. அண்மையில் …

Read More »

கழுத்தில் தாலியுடன் இருக்கும் – சாயிஷா

நடிகை சாயிஷா மற்றும் ஆர்யா திருமணம் சென்ற மாதம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் ஒரு பிரபல அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அதன்பிறகு அவர்கள் ஹனிமூன் சென்றபோது எடுத்து வெளியிட்ட புகைப்படங்களில் சாயிஷா …

Read More »

ரஜினியின் மகளாக நடிக்கும் – நிவேதா தாமஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் அவரது மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் 166-வது …

Read More »

அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் – ஸ்ருதி

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். ஸ்ருதிஹாசன் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:- “நான் இங்கிலாந்தில் ஒரு இசை ஆல்பம் தயார் செய்யும் வேலையில் …

Read More »

கவர்ச்சி உடையில் கியாரா அத்வானி

கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். ஆம், அப்படத்தில் தோனியின் மனைவியாக இவர் நடித்திருந்தார். இந்நிலையில் கியாரா பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின், தற்போது கூட அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் …

Read More »

பிக்பாக்கெட் திருடியாக நடிக்கும் – ஆனந்தி

கயல் படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஆனந்தி, தற்போது புதிய படத்தில் பிக்பாக்கெட் திருடியாக நடித்துள்ளார். ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து நவீன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்த படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக …

Read More »

நான் என் வேலையை பார்த்தேன் – நிக்கி கல்ராணி

ஜீவாவுடன் கீ படத்தில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, கேமரா மேனுடன் லின்க் இருக்கா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சார்லின் சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது ‘கீ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். …

Read More »