சினிமா

தெறி படத்தின் கைக்குழந்தை தற்போது

தெறி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இப்படத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனா மகள் நைனிகா நடித்திருந்தார். இதில் நடித்ததன் மூலம் நைனிகாவிற்கு என்றே பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டானது குறிப்பிடத்தக்கது. விஷயம் அது இல்லை, இப்படத்தில் விஜய், சமந்தாவிற்கு …

Read More »

பாலிவுட்டிற்கு செல்லும் கீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி

பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவரை வரவேற்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் இருந்து பல கதாநாயகிகள் இந்தி சினிமாவுக்கு சென்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்துள்ளனர். தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் …

Read More »

ஓ பேபி படத்தை முடித்த சமந்தா

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கொரியன் பட ரீமேக்கான ‘ஓ பேபி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் …

Read More »

விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய முரளி

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நிறம் மாறாத பூக்கள் என்ற சீரியலில் நடித்து வருபவர் முரளி. இவர் இந்த சீரியலுக்கு முன் தொகுப்பாளராக, மாடலாக இருந்துள்ளார். ஒரு படத்தில் கூட நடித்திருக்கிறார், இப்போது சீரியலில் தான் முழு வேலையாக செய்து வருகிறார். …

Read More »

நான் ஆணாக இருந்தால் தமன்னாவை டேட் செய்வேன் – ஸ்ருதி

முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். அவர் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் ‘நீங்கள் ஆணாக இருந்தால் யாரை டேட் செய்ய விரும்புவீர்கள்?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ‘நான் …

Read More »

செம்ம டென்ஷனில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படங்கள் அனைத்துமே மினிமம் கேரண்டி வகை தான். ஓரளவிற்கு லாபம் எடுத்துவிடும், அந்த வகையில் இவர் இப்போது ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாம் முன்பே சொன்னது போல், ஹீரோ …

Read More »

மகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் – தேவதர்ஷினி

தேவதர்ஷினி – சேத்தன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் 96 படத்தில் அறிமுகமான அவர்களது மகள் நியதி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தடை விதித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி – சேத்தன் இருவருமே தம்பதிகளாகவே டிவியில் இருந்து சினிமாவுக்கு …

Read More »

ஆர்யா – சயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயிஷா இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரண்மனையில் இஸ்லாம் முறைப்படி திருமணம்செய்துகொண்டனர். அதற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் பத்ரிக்கையாளர்களுக்காக ஆர்யா மற்றும் சயிஷா திருமண வரவேற்பு …

Read More »

மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்

மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா – மாதவன் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு …

Read More »