சினிமா

சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr.Local படத்தின் விமர்சனம்

இயக்குனர் ராஜேஷ் அவர்களின் படங்கள் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரிந்தது தான். காதல், காமெடி, மது அருந்தும் காட்சிகள் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். ஆனால் இப்போது அவர் சிவகார்த்திகேயன்-நயன்தாராவை வைத்து மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை இயக்கியுள்ளார். …

Read More »

கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரகுமான், விக்னேஷ் சிவன்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவில் பிரபலமான 72-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து …

Read More »

ரிலீஸ் திகதியை அறிவித்த `கேம் ஓவர்’ படக்குழு

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. `மாயா’, `இறவாக்காலம்’ படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் …

Read More »

அண்ணன், தங்கையாக நடிக்கும் சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படம் பாசமலர் பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகிறதாம். பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கிய …

Read More »

விஜய்யின் மெர்சல், ரஜினி காலாவை அடுத்து சூர்யாவின் NGK

விஜய்யின் மெர்சல், ரஜினி காலா இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் நேரத்தில் மிகவும் ஸ்பெஷலாக இருந்தது. மெர்சல், காலா இரண்டு படத்திலும் ரசிகர்களால் விஜய் மற்றும் ரஜினியின் லுக் ரசிக்கப்பட்டது. இந்த படம் வந்த நேரத்தில் டுவிட்டரில் ஒரு ஸ்பெஷல் நடந்தது. …

Read More »

விஸ்வாசம் செய்த பிரமாண்ட சாதனை

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படம் சுமார் ரூ 200 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, மேலும், தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 130 …

Read More »

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்கிறாரா பிரபல திருநங்கை சாக்ஷி?

ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக புரொமோ வீடியோ ஒன்றை பிக்பாஸ் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோவே நன்றாக வைரலானது. தொகுப்பாளர் யார் என்பது தெரிந்துவிட்டது அடுத்தக்கட்டமாக ரசிகர்களின் ஒரே கேள்வி …

Read More »

தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினி நடிக்கும் படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்து வருகிறது, அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. படம் குறித்து ஒரு சுவாரஸ்ய செய்தி, இப்படத்தில் …

Read More »

நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாகும் ஹீரோயின்!

நடிகர் அருண் விஜய் அண்மைகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சில படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற முக்கியத்துவமான வேடங்களிலும் நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நீண்ட நாட்கள் ஓடி …

Read More »

சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒருவர் மரணம்

சிரஞ்சீவி தற்போது சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சைரா நரசிம்ம ரெட்டி என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் டீசர் கூட வெளிவந்துவிட்டது, மேலும், இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், சுதீப் என …

Read More »