சினிமா

வெளிநாடுகளில் பிரமாண்டமாக உருவாகும் அமரன் இரண்டாம் பாகம்

பிரதிகார்த்திக் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அமரன்’. இதில் கார்த்திக் ஜோடியாக பானுப்ரியா நடித்திருந்தார். மேலும் சில்க் ஸ்மிதா, ராதாரவி, விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் கார்த்திக் தாதா கேரக்டரில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே …

Read More »

பிரபல நிகழ்ச்சியில் இருந்து லட்சுமி நீக்கப்பட்டதற்கு வெளிவந்த திடுக்கிடும் காரணங்கள்.

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவரால் தான் இந்த நிகழ்ச்சியின் TRP பல மடங்கு உயர்ந்தது. ஆனால், இணையதளத்தில் இவரின் பிரபலமான ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’, ‘போலிஸ கூப்புடுவேன்’ போன்ற வசனங்கள் …

Read More »

மனைவியுடன் பாரிஸை கலக்கும் சுரேஷ் ரெய்னா

தேனிலவுக்காக மனைவி பிரியங்காவுடன் பாரிஸ் சென்றுள்ள சுரேஷ் ரெய்னா, அங்கு எடுத்த புகைப்படங்களை டிவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, தனது குழந்தை பருவ தோழியான பிரியங்கா சவுத்ரியை சமீபத்தில் மணந்து கொண்டார்.ஐபிஎல் போட்டிகளில் …

Read More »

என் படத்தில் அந்த நடிகர் மட்டும் நடிக்க கூடாது- விஜய் உறுதி…

இளைய தளபதி விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக பிரகாஷ் ராஜை நடிக்க அனுகியுள்ளனர், ஆனால், விஜய் அவர் என் …

Read More »

மீண்டும் சர்ச்சையான கதைக்களத்தை கையில் எடுத்த மணிரத்னம்

மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மீண்டும் தன் பழைய மார்க்கெட்டை பிடித்து விட்டார். இதனால், தன் அடுத்த படத்தை பார்த்து நிதானமாக திரைக்கதை அமைத்து வருகிறார். நெருங்கிய வட்டாரங்களின் மூலம் கிடைத்த தகவலின் படி …

Read More »

சிஷ்யனுக்காக ஒன்று சேர்ந்த விஜய்-முருகதாஸ்

இளைய தளபதி விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் துப்பாக்கி, கத்தி. இதில் துப்பாக்கி படம் எந்திரன் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் ஒன்றாக இன்று வரை உள்ளது. இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் …

Read More »

காமெடி நடிகர் சதீஷ் மீது கடும் கோபத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி முருகன் படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கிறார், இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் நெருங்கிய நண்பர் சதீஷ் மீது கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. ஏன் இருவரும் நல்ல நண்பர்களாக தானே இருந்தார்கள்? என்ன ஆனது? என்றால், சமீபத்தில் சிவகார்த்திகேயன் புது …

Read More »

அஜித் ரசிகர்களுCelebritiesடன் கடும் வாக்கு வாதத்தில் வெங்கட் பிரபு

அஜித்-வெங்கட் பிரபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மங்காத்தா மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்களின் ஆதரவு வெங்கட் பிரபு படங்களுக்கு இருக்க, சமீபத்தில் வந்த மாசு திரைப்படத்தில் அஜித்தை கிண்டல் …

Read More »

என்ன ஆனது ஷாருக்கானுக்கு? அதிர்ச்சியில் ரசிகர்கள்

News in Englishஎன்ன ஆனது ஷாருக்கானுக்கு? அதிர்ச்சியில் ரசிகர்கள் இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடித்தாலே அந்த படம் மெகா ஹிட் தான். இந்நிலையில் சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் Viral ஆக பரவி வருகின்றது. …

Read More »