சினிமா

கோஹ்லியுடன் திருமணமா? அனுஷ்கா பளிச் 

மும்பை: கோஹ்லியுடன் திருமணமா என்றதற்கு பதில் அளித்திருக்கிறார் அனுஷ்கா சர்மா.பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் கோஹ்லியும் ஷாம்பு விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றியதுடன் வெளிநாடுகளுக்கும் சென்று …

Read More »

ஹீரோ ஆன நாகேஷ் பேரன் 

சென்னை: நடிகர் நாகேஷ் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.கறுப்பு வெள்ளை முதல் கலர் பிலிம் காலம்வரை 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்திருப்பவர் நடிகர் நாகேஷ். இவரது மகன் ஆனந்த்பாபுவும் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது மகனும், நாகேஷ் பேரனுமான கஜேஷ் …

Read More »

பாலிவுட்டுக்கு போக மாட்டேன்: சூர்யா

‘தமிழ் படங்களை விட்டு விட்டு நான் ஏன் இந்திக்கு போகணும் என்றார் சூர்யா. இதுபற்றி சூர்யா கூறியது:மலையாள படம் ‘ஹவ் ஓல்டு ஆர் யு ரீமேக் செய்வதன் மூலம் தமிழில் ஜோதிகாவை நடிக்க வைப்பதுபோல் கன்னடம் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் அவர் …

Read More »

பிரச்னையில் இருந்து மீண்டு வந்துள்ளேன்: இயக்குனர் சரண் பேட்டி 

செக் மோசடி வழக்கில் கைதான சரண், ‘பிரச்னையிலிருந்து மீண்டு வந்துள்ளேன் என்றார்.காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். சமீபத்தில் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு இயக்குனர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தற்போது வினய் நடிக்கும், …

Read More »

முரண்டு பிடிக்கும் நடிகை 

புள் மீனிங் வரிகள் இருந்தால் பாட மறுத்து முரண்டு பிடிக்கும் ‘ஆண்ட்ரிய’ நடிகை, படங்களில் கவர்ச்சி காட்டுவது நியாயமா என்று ஓரிரு இசையமைப்பாளர்கள் புலம்புகின்றனர். ஆனால், அதுபற்றி கவலைப்படாத நடிகை, அவர்களை எடுத்தெறிந்து பேசுகிறாராம்.ரிஸ்க் எடுக்க வேண்டாம்  

Read More »

ரிஸ்க் எடுக்க வேண்டாம் -விக்ரம் பிரபுவுக்கு ரஜினி அட்வைஸ் 

‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு கூறியதாவது:‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்கள் வெவ்வேறு களத்தில் அமைந்தன. ‘வெள்ளக்கார துரை’யில் முதல்முறையாக காமெடி செய்துள்ளேன். அப்பா, மகனுக்கு இடையே நடக்கும் கதையாக …

Read More »

ஆர்வம் இல்லாதவர்களை நடிக்க வைப்பதா? -இனியா ஆவேசம் 

 தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் இனியா கூறியதாவது:மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்ததில்லை. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரும் அளவுக்கு மல்லுவுட்டில் ஏற்கவில்லை. திறமையான பல நடிகைகள் இருந்தாலும், நடிப்பில் ஆர்வம் இல்லாத …

Read More »

1 பந்து 4 ரன் 1 விக்கெட் 

ரைசிங் சன் பிலிம் சார்பில் எச்.என்.கவுடா தயாரித்துள்ள படம், ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’. வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத், ஸ்ரீமன், ஜீவா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கார்த்திக் நல்லமுத்து. இசை, உமேஷ். இப்படம் குறித்து இயக்குனர் வீரா கூறியதாவது: …

Read More »

கவர்ச்சி காட்டுவதற்காகவே நடிக்கக்கூடாது-அங்கனா ராய் 

   ‘வத்திக்குச்சி’, ‘ரகளபுரம்’, ‘கபடம்’ ஆகிய படங்களில் நடித்தவர், அங்கனா ராய். அவர் கூறியதாவது:நான் தமிழில் தெளிவாகப் பேசுவேன் என்பதால், தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ‘மகாபலிபுரம்’, ‘பிளாக் அண்ட் ஒயிட்’ படங்களில் நடிக்கும் நான், கன்னடத்தில் துனியா விஜய்யுடனும், மலையாளத்தில் …

Read More »

திகில் படம் இயக்குகிறார் ஜெய்பாலா 

‘சுவடுகள்’ படத்தை இயக்கி நடித்த அமெரிக்கவாழ் தமிழர் ஜெய்பாலா, அடுத்து திகில் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சுவடுகள்’ படத்தில் 12 துறைகளின் பணிகளை கவனித்தேன். அமெரிக்காவில் தமிழர்களுக்கு படத்தை திரையிட்டேன். மீண்டும் படம் இயக்கச் சொல்லி உற்சாகப் படுத்தினார்கள். …

Read More »