செய்திமசாலா

முதுகு வலி… கழுத்து வலி… மூட்டு வலி… விரட்டியடிக்கும் ஃபுட் மசாஜ்! 

`ஏ.. கொலுசே.. நீ அவள் பாதம் தொட்டதால் என் கவிதைக்கும் கருவானாய்…’. அழகான கவிதை வரி இது. அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் மெல்லிய இறகும்தான் உலகிலேயே மிக மெல்லியவை. அவை பட்டால்கூட அவள் பாதங்கள் நெருஞ்சிமுள் தைத்தது போலப் புண்பட்டு …

Read More »

மழைக்கால நோய்கள்… எதிர்கொள்ளும் வழிமுறைகள்!

பருவமழை பொய்த்தாலும் காலம் தவறி பெய்யத்தான் செய்கிறது. வெயில் வெளுத்து வாங்கினாலும் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒருநாள் பெய்து தீர்க்கிறது. இப்போதும்கூட தென்மேற்குப் பருவமழைக் காலம். இருந்தாலும் பருவமழை பெய்யவில்லை. சில வானிலை மாற்றங்கள், வெப்பச்சலனத்தால் மழை பெய்கிறது. மழை என்று வந்துவிட்டால், …

Read More »

மழைக்காலத்தில் வதைக்கும் சேற்றுப்புண்கள்… குணமாக்கும் எளிய வழிமுறைகள்!

மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். சேற்றுப்புண், சாதாரணமாகத் தொடங்கும். படிப்படியாக …

Read More »

உலகிலேயே விலை உயர்ந்த லூவா காபி… இனி நம் ஊரிலும் குடிக்கலாம்!

காபி பிரியரா நீங்கள்…? உலகிலேயே விலை உயர்ந்த லூவா காபியைப்  (kopi luwak) பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆம் என்றவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்தியாவிலேயே லூவா காபி உற்பத்தி துவங்கி இருக்கிறது. அதுவும் நமக்கு மிகவும் அருகில் உள்ள கர்நாடக மாநிலம், …

Read More »

வாதம் போக்கும், மூலம் விரட்டும், புத்துணர்ச்சி தரும் தொட்டாற்சுருங்கி!

தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதற்கு தொட்டாற்சுருங்கி ஒரு உதாரணம். Mimosa Pudica என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இது, தொட்டாற்சிணுங்கி, தொட்டால்வாடி, நமஸ்காரி, காமவர்த்தினி, இலச்சி, இலட்சுமி மூலிகை என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பரந்து விரிந்து வளரும் இந்த மூலிகையில், சிறு …

Read More »

நெஞ்செரிச்சல்… காரணங்கள், விளைவுகள், தீர்வுகள்!

வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. இல்லையென்றால், அதுவே ஒரு நோயாகக்கூட மாறலாம். அதனால் ஏற்படும் …

Read More »

பல் போனால் சொல் போகும்… பற்களை பாதுகாப்பது எப்படி? ஏ டூ இசட் தகவல்கள்!

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை  ‘உடலின் நுழைவாயில்’ என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். ‘பல்’லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம். பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? பற்களில் ஏற்படும் …

Read More »

உடல்நலமில்லா குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா..? கவனம்!

‘திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் குழந்தை பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்’ என்று மனதளவில் நிர்பந்திக்கும் சமூகத்துக்கு ஒரு கேள்வி? உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதுக்கு தன்னம்பிக்கையையும் கொடுத்து குறை நிறைகளைக் கையாளும் பக்குவத்தோடு உங்கள் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்களா? குழந்தைக்கு தன் …

Read More »

உடலின் ஆரோக்கியத்திற்கு 3 வகையான ஆயுர்வேத எண்ணெய் குளியல்…

ஆயுர்வேத சடங்குகளில் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.அப்யங்கா என்று அழைக்கப்படும் ஒரு வகை சிகிச்சைக்கு ஒரு சரியான தேர்வு இந்த நல்லெண்ணெய். அப்யங்கா என்பது சுயமாக செய்து கொள்ளும் ஒரு வகை மசாஜ். இது உடலையும் மனதையும் …

Read More »

உடல் எடையை குறைக்க வேண்டுமா? காலை உணவை தவறாது உண்ணுங்கள்

  எடை குறைக்க வேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால் …

Read More »