செய்திமசாலா

உங்கள் தலைமுடிக்கான மந்திர மூலிகைகள்

பிரிங்கராஜ் ஏராளமான நற்பலன்கள் கொண்ட இது, தலைமுடிக்கான மிகவும் முக்கியமான மூலிகையாக அறியப்படுகிறது. தலையை குளிர்விப்பது முதல், முடி வளர்ச்சியை அதிகரிப்பது, நரைப்பதைத் தடுப்பது ஆகியவற்றுடன், தலைமுடிக்கு பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் இது வழங்குகிறது. ஸ்வெடகுடாஜா நல்ல தலைமுடிக்கு, ஆரோக்கியமான தலையும் அவசியம், …

Read More »

வறண்ட சேதமடைந்த சருமம் உள்ளவர்களா! அதற்கான தீர்வு!

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் வைட்டமின் சி சத்து மிகவும் முக்கியம். அவை போதுமான அளவு இல்லாமல் இருக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றி அவற்றை நமக்கு உணர்த்துகிறது. அந்த அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை இப்போது அறிந்து கொள்வோம். குறைவான அளவு வைட்டமின் …

Read More »

குறைவாக தூங்குவதாலும் அதிக நேரம் தூங்குவதாலும் குறையும் ஆயுள்!

மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஓன்று தூக்கம். உணவு, நீர் இல்லாமல் கூட மனிதன் உயிர்வாழ்வதாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தூக்கம் இல்லாமல் மட்டும் மனிதன் உட்பட எந்த உயிரினத்தாலும் உயிர் வாழ முடியாது. நமது முன்னோர்களை பொறுத்தவரை சரியான நேரத்தில் …

Read More »

மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழம் சேர்த்து குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலம். தேவையான பொருட்கள் : பால் – அரை லிட்டர் அரிசி மாவு – 2 டீஸ்பூன் …

Read More »

கர்ப்பப்பை கட்டிகளின் வகைகள்

தாய்மைக்கு முன்பும், தாய்மைக்கு பின்பும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் முக்கிய பிரச்சினை கர்ப்பப்பையில் ஏற்படும் பைபிராய்டு எனப்படும் கட்டிகள்தான். பொதுவாக 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பைபிராய்டு கட்டிகள் ஏற்படும். 4 …

Read More »

கடல் உணவுகள் மாரடைப்பை ஏற்படுத்துமா?

கடல் உணவுகள் என்றாலே பிடிக்காதவர் எவரும் இல்லை என்று தான் சொல்ல முடியும். இதில் மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்றவை மனிதர்களால் அதிகமாக உண்ணப்படும் கடல் உணவுகளாகும். பொதுவாகக் கடல் உணவு மற்றைய புலால் உணவுகளை விடச் சிறந்ததாகவும், …

Read More »

ஒளிரும் சருமத்திற்கு கொய்யா பேஸ் பேக்

கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. கொய்யாவில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ ஆகியவை ஏராளமாக உள்ளன. இவை நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இது உங்கள் சருமத்தை இயற்கையாகவே ஒளிரச் செய்கின்றது …

Read More »

முதுகு, கால்களை வலிமையாக்கும் ஆசனம்

இந்த ஆசனம் கால்களுக்கு வலிமை தரும். உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். பாதாகுஸ்தாசனம் அல்லது கால்விரல்கள் நிலைப்பாடு என்பது உங்கள் உள்தொடைகள், இடுப்பு மற்றும் உங்கள் முழங்கால்களின் பின்புறத்தை நீட்டிப்பு …

Read More »

கருப்பை புற்றுநோய் இருப்பதை அறிய அறிகுறிகள்

கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம். யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை …

Read More »

கர்ப்பிணிகளை பாதிக்கும் இரத்தசோகை

இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் …

Read More »