செய்திமசாலா

உயர் இரத்த அழுத்தமா? மருந்தாகும் காளான்

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உள்ளது.இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் …

Read More »

கொழுப்பை குறைக்கும் சூப்பரான பயிற்சி

சிலர் பார்க்க ஒல்லியாக இருந்தாலும், பின்பக்கம் அதிகளவில் சதை இருக்கும். இதனை மிக எளிதாக குறைக்கலாம், தினமும் தோப்புக்கரணம் போட்டு வந்தால் நல்ல பலனை காணலாம். இதனால் பின்பக்க கொழுப்பு மட்டுமின்றி கால் மற்றும் தொடை வலுவடையும். மேலும் மற்றொரு பயிற்சியின் …

Read More »

தினமும் “பிரட்” சாப்பிடுபவரா நீங்கள்? இதோ காத்திருக்கும் ஆபத்து

அன்றாட உணவுப்பழகத்தில் ஒன்றாக உள்ள பிரட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதல் ஏற்படுகின்றன.மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள் தான் பிரட். பிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். …

Read More »

முகத் தழும்புகள் மறைய வேண்டுமா?

சிலருக்கு விபத்து, அலர்ஜி போன்றவைகள் மூலம் முகத்தில் தழும்புகள் ஏற்படக்கூடும். எனினும் கவலை வேண்டாம் அவற்றை எளிதாக போக்க பல வழிகள் உள்ளன.இந்த முறைகள் உங்களின் தழும்புகளை மறைய செய்வதுடன் முகத்தையும் அழகாக மாற்றும் என்பதால் அனைவரும் இதனை முயற்சி செய்யலாம்.* …

Read More »

உணவிற்கு பின்னே பழங்கள் சாப்பிடுவது நல்லதா?

தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் வராது, மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். * …

Read More »

சில வகையான மாத்திரைகளை உணவுடன் சேர்த்து உள்ளெடுப்பது ஏன்?

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் மாத்திரை வழங்கும்போது உணவுக்கு முன்னர், உணவுக்கு பின்னர் எனும் நிபந்தனைகளை முன்வைப்பது வழக்கமாகும். எனினும் நம்மில் பலர் இதற்கான காரணத்தினை அறியாமலேயே மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றோம்.நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் சில நேரடியாகவே உடல் இழையங்களால் அகத்துறுஞ்சப்பட்டு செயற்பட ஆரம்பிக்கின்றன. …

Read More »

சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்

எல்லா காலகட்டங்களிலும் எளிதாக கிடைக்ககூடிய அதிக சத்துக்கள் நிறைந்த பழம் தான் சாத்துக்குடி.வைட்டமின் சி அதிகமுள்ள சாத்துக்குடி ஆரஞ்சு வகையை சார்ந்தது. சாத்துக்குடியில் மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. குறைவான எரிசக்தி கொண்டதால் உடல் எடை கூடுவதை …

Read More »

புகைப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புரதம்: ஆய்வில் தகவல்

சரியான அளவில் புரத உணவுகளை உள்ளெடுப்பதனால் ஆரோக்கியமாக வாழ முடியும் என இதுவரை காலமும் பல ஆய்வு முடிவுகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டன.ஆனால் புதிய ஆய்வு ஒன்றில் அதிகமாக புரதச் சத்தினைக் கொண்ட உணவுகளை  உட்கொள்வதன் மூலம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேற முடிவதுடன், உடலுக்கு …

Read More »

சர்க்கரை நோயை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்!

தற்போது உள்ள நவீன சமூகத்தில் அனைவருக்கும் அதிகமாக வரக்கூடியதாக சர்க்கரை நோய் இருக்கிறது.பொதுவாக பலரும் இது மரபு ரீதியாக வரும் என்று நினைப்பர். ஆனால் ஆரோக்கியமற்ற முறையில் உணவுகளை எடுத்துக் கொள்வதால் தான் அதிகம் வருகிறது.இதற்கு பல வழிகளில் சிகிச்சை மேற்கொண்டு …

Read More »

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானதாகும்.ஆனால், சில காய்கறிகளை பெண்கள் தவிர்ப்பது நல்லது.• கத்தரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.கத்தரிக்காய் …

Read More »