செய்திமசாலா

இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? இதோ கரைக்கும் வெங்காயத்தாள்

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகமாக உள்ளது.அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. சத்துக்கள் வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் …

Read More »

உடல் சூட்டை தணிக்கும் கோவைக்காய்

மருத்துவ செய்தி கோவைக்காயின் தண்டு, கனிகள், இலைகள், வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.கோவைக்காயின் பழங்கள் சிவப்பு நிறமுடையவை, இவற்றை உண்டால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை உண்ணலாம். கோவை இலையானது …

Read More »

இடையழகியாக மாற போறீங்களா?

இர­க­சியம் என்­றாலே அனை­வ­ரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆவல் காட்­டுவோம். அதில் தற்­போது பெரும்­பா­லானோர் தெரிந்து கொள்ள விரும்பும் ஒன்று மெல்லியதாக இருப்­ப­வர்கள் எப்­படி ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றார்கள் என் ­பதுதான். அத்­துடன் மெல்லியதாக இருப்­ப­வர்கள் தங்­களை இறுக்­க­மா­கவும், சிக்­கென்றும் வைத்துக் …

Read More »

உடம்பை கூலாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

பொதுவாக நம் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பது என்பது ஒரு பாதிப்பு. இது உடல்நலத்திற்கு கேடு என்றும் கூறலாம். ஏனெனில் அதீத வெப்பம் நம் சர்மத்தில் இருந்தால், அது உடலுக்கும் செரிமானத்தும் பல பக்கவிளைவுளை ஏற்படுத்தும். உடல் சூடாக இருக்க காரணங்கள் இறுக்கமான ஆடை …

Read More »

சூயிங்கம் மெல்வது தவறானதா?

சூயிங்கம் மெல்லும் பழக்கம் இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், இந்த சூயிங்கம் மெல்வது தவறானதா? என்ற கேள்வி பலபேரிடம் நிலவி வருகிறது. ஆனால் இதில் தவறு ஒன்றுமில்லை, சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. செரிமானத்துக்கும் உணவுத்துகள்களை அகற்றவும் உதவும் உமிழ்நீர் சுரப்பை …

Read More »

உயிரை குடிக்கும் உப்பு

சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் உப்பு சேர்ப்போம்.ஆனால் உப்பை அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தீமைகள் ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் …

Read More »

உடல் எடையை குறைக்கும் எண்ணெய்கள்

எண்ணெய்களில் கொழுப்பு அதிகம் என்பதால் அது உடல் எடையை குறைக்கும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.ஆனால் ஒரு சில எண்ணெய்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பு நல்ல கொழுப்புகள் உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களை சமையலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எடை குறைய வாய்ப்புள்ளது. …

Read More »

ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக ஈமோஜிகள்

தற்போது உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக Pin Code பயன்படுத்தப்பட்டு வருகின்றது.எனினும் இவற்றில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக எதிர்காலங்களில் ஈமோஜிகள் (Emogis) எனப்படும் குறியீடுகள் பயன்படுத்தப்படவுள்ளன. இத்தகவலை பிரித்தானியாவிலுள்ள Intelligent Environments எனும் …

Read More »

புதிய நோக்கங்களுக்காக ட்ரோன் விமானங்களை தயாரிக்கும் மைக்ரோசொப்ட்

அண்மைக்காலமாக ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்களைத் தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் முனைப்புக்காட்டி வருகின்றன.இந்நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் இவ் விமானத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. எனினும் இதன் நோக்கமானது ஏனைய நிறுவனங்களின் நோக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. அதாவது நுளம்புகளை அழித்தல் மற்றும் …

Read More »

ஆண்களே…. உங்கள் முடி உதிர்கிறதா? இதோ டிப்ஸ்

பெண்களை விட ஆண்கள் அழகின் மேல் அதிக கவனம் செலுத்துவதில்லை.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முக அழகுக்கு கொடுப்பதில்லை. அப்படி உங்களுக்கு அழகு நிலையம் செல்ல நேரமில்லை என்றால், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிமையான அழகு குறிப்புகள் இதோ, முக அழகு …

Read More »