செய்திகள்

சஜித் தோற்றால் நேரடியாக தமிழீழம் அறிவித்தார் சம்பந்தன்!

  சஜித் தோற்றால் நேரடியாக தமிழீழம் அறிவித்தார் சம்பந்தன்! வரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச...

இராணுவ தரப்பால் பாதிக்கப்பட்ட நீங்கள் தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்ட கோத்பாய ராஜபக்ஷவை ஆதரிக்க காரணம் என்ன?

  இராணுவ தரப்பால் பாதிக்கப்பட்ட நீங்கள் தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்ட கோத்பாய ராஜபக்ஷவை ஆதரிக்க காரணம் என்ன? https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/567212520712472/

கோதுமை மாவை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்குமாறு வேண்டுகோள்

நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் கோதுமை மாவிற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் இவ்வாறு அதிகவிலையில் விற்பனை...

1000 நாட்களை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும்...

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும்  – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்...

நள்ளிரவு முதல் அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை

கோதுமை மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் பிறிமா கோதுமை மாவின் விலையை 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்க குறித்த நிறுவனம்...

இஸ்ரேல் வான்தாக்குதலில் 8 பேர் பலி

காசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘பிஐஜே’...

கிளிநொச்சியில் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிற்கு வாக்களிப்பு பெட்டிகள் உள்ளிட்டவை பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 7.45 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து தேர்தல் வாக்குச் சீட்டுக்கள், வாக்குப்...

இந்தோனேசியாவின் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று...