இலங்கை செய்திகள்

தமிழர்களின் பண்டைக்கால வரலாறுகளை தோண்டும்போது சோழர்களுக்கும் ஈழவர்களுக்கும் உள்ள வரலாறு

  தமிழின் வீரத்தை பாருக்கு பறைசாற்றிய இரண்டு கடைக்குட்டிகள் தமிழர்களின் பண்டைக்கால வரலாறுகளை தோண்டும்போது சோழர்களுக்கும் ஈழவர்களுக்கும் உள்ள வரலாற்று ரீதியான ஒரு உண்மை தன்மையை காண முடிகின்றது குறிப்பாக சோழர்காலத்தில் எந்த மன்னர்கள் கொடிகட்டி...

மற்றவர்களைப் போல் அரசியல் சராணாகதி அடைந்தவர்கள் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு

கொரோ வைரஸ் தொடர்பாக அரசுடன் அண்மையில் சந்திப்பொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டிருந்தது அதனை சில அரசில் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தார்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்த அறிக்கையை வைத்திய கலாநிதி...

மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள் ??பயங்கரவாதி சஹ்ரான் குழுவினரின் திகிலூட்டும்  தகவல்!

  மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள் ??பயங்கரவாதி சஹ்ரான் குழுவினரின் திகிலூட்டும்  தகவல்! ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாகச் செயற்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் குழு, புத்தளம் – வனாத்துவில்லு...

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க பிரதமர் இணக்கம்

  கிளிநொச்சி மாவட்டத்தில் வன வள பாதுகாப்பு  திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் காணிகளான   ஆணைவிழுந்தான் பகுதியில்  உள்ள 300 ஏக்கர் காணி மற்றும் ஜெயபுரம் பகுதியில் உள்ள 200 ஏக்கர் காணிகளையும்...

பிரதமர் மஹிந்தவை சந்தித்த கூட்டமைப்பினர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பில் ஈடுபட்டமை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அல்லது அரசியல் தீர்வுக்காகவே அல்ல. மாறாக மஹிந்த தரப்பின் ஒத்துழைப்போடு தாங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு...

யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் கொழும்பு வாழைத் தோட்ட பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் என யாழ். போதனா வைத்தியசாலைப்...

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட 306 கைதிகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய இலங்கையர்கள்

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன்...

11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படும் முடக்க நிலை

கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளதாக...

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நேற்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை...