இலங்கை செய்திகள்

உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் தொடர்ந்து போராடுவோம்-

ரவிகரன்-  தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் இன்னொரு …

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த வகையில் மேற்கொண்டாலும் அதற்;கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது

எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்யவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். …

Read More »

20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை இன்று மோதல்

வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன. உலக கோப்பை 16 அணிகள் பங்கேற்ற 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ …

Read More »

பாகிஸ்தானின் உயர்மட்டஇராணுவ அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்கு வரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரசாட் மஹ்மூட் வரும் 7ம் நாள் தொடக்கம் 11ம் நாள் வரை சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் …

Read More »

மனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமானவை என்று கமரூன்

இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார். …

Read More »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி – 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி – 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை. 176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இவர்களில் 5737 …

Read More »

இரு மாகாண அமைச்சரவை பதவியேற்பு

    தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் மாகாண …

Read More »

மும்மூர்த்திகள் தென்னாபிரிக்கா பயணம் !! 9ம் திகதி முக்கிய சந்திப்பாம்!!

தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகளில் பங்கெடுக்கமாட்டோமென கூறி வந்த கூட்டமைப்பு தலைமை தற்போது அதனை கைவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் உள்ளிட்ட குழுவொன்று ஆரம்ப கட்டப்பேச்சுக்களிற்காக அங்கு பயணிக்கவுள்ளமையினை அம்பலப்படுத்தியுள்ளார் சிவாஜிலிங்கம். அதே வேளை   இலங்கையின் இனப்பிரச்சினைத் …

Read More »

O/L பரீட்சை பெறுபேறுகளில்: சாதனையில் வேம்படி மகளிர் கல்லூரி

  நேற்று வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னணி வகிக்கின்றது. இந்தப் பாசாலையில் தோற்றிய மாணவர்களில் 28பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பாடசாலை ரீதியாக கிடைக்கப் பெற்ற …

Read More »

முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தினப்புயல் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு

பங்குனி 16,2014 அன்று  வெளிவந்த தினப்புயல் பத்திரிகையில்,  ஆன்மீக உலகம் பகுதியில் நபிகள் நாயகம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தவறானவை.    குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் முகம்மது ஒரு பாவி இயேசு நாதர் பாவங்கள் செய்யவில்லை கிறிஸ்துவுக்குள் எதிரிகள் இல்லை என்று ஆரம்பித்து முகம்மதுவின் …

Read More »