இலங்கை செய்திகள்

சிங்களத் தீண்டாமைச் சாதியாக – “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்

  சிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன் மைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை அறிந்து...

கவலையில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இன்னமும் மூன்று மாத காலங்கள் கூட ஆகலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு...

சொத்து வரி அதிகரிக்காமலிருக்க அனுமதி வழங்கிய அமைச்சரவை

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. இதில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை...

ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் – சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதன் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை

கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்,...

நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது...

மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கருணாவைக் கடத்த பொட்டு தலைமையில் முயற்சிகள்

  போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்? யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா? சமாதானமா? விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை...

தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- 

    அமெரிக்கப் போர்க்கப்பல் தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர்,...

சற்று முன்னர் இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா நோயாளிகள்! 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா...