இலங்கை செய்திகள்

சிவநேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையானால்) கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  பிள்ளையானால் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியானது சிவநேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையானால்) கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் விலக்கப்பட்ட பின்னர் , கிழக்கு...

கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் விடுவிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று...

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில்

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளனர். கொரோனா...

முன்னாள் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் எனக்கு கொரோனா தொற்று எனபது போலி தகவல் நான் வீட்டில் நலமாக இருக்கிறேன்

  முன்னாள் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் எனக்கு கொரோனா தொற்று எனபது போலி தகவல் நான் வீட்டில் நலமாக இருக்கிறேன் https://www.facebook.com/thinappuyalnews1/videos/507604046575212/

தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதி

தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, பொதுத் தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர...

கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது

கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களின் மின்...

பிலியந்தலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

பிலியந்தலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய...

தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

நெருக்கடியான நிலையை பயன்படுத்தி ஜனநாயகத்தை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கை

நாட்டில் கொரோனா வைரஸினால் நிலவும் நெருக்கடியான நிலையை பயன்படுத்தி ஜனநாயகத்தை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு!

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 3 ஆயிரத்து 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் இதனைத்...