இலங்கை செய்திகள்

24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்படவில்லை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 106...

மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு புதிய தொழில்நுட்ப முறைமையினை அரசாங்கம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு புதிய தொழில்நுட்ப முறைமையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ ஆகிய செயலிகளின் ஊடாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகள்...

500 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ளும் வகையிலான 13 யோசணைகளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த யோசணைகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள...

படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு என்ற செய்தி எங்களை வருத்தமடைய வைத்துள்ளது – யு.என்.ஆர்.சி.

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தி தங்களை மிகவும் வருத்தத்திற்குள்ளாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு...

படுகொலையாளிகளை ஜனாதிபதியால் விடுவிக்க முடிந்தால் நீதிமன்றத்தை மூடிவிடுங்கள்- சிவமோகன்

பொதுமக்களை படுகொலை செய்தவர்களை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும் என்றால் நீதிமன்றத்தை மூடுங்கள் என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த யுத்த காலத்தில் யாழ். மிருசுவில்...

பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும்

பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகம் ஊடாக அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ‘நாட்டின் சில இந்து சைவ ஆலயங்களின்...

ஊரடங்கு காலப்பகுதியில் 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அதனை மீறி பாதைகள், குறுக்கு வீதிகளில் நடமாடுவோர், ஒன்று கூடுவோர் என 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தின் போது வழங்கப்பட்ட சில...

குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதை அருவெறுப்புடன் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள ஜனாதிபதியின் செயலுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் இராணுவ சார்ஜன்ட்...

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது குறித்து கவனம் செலுத்தும் அரசாங்கம்

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை...

சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கும் அன்பளிப்புகளுக்கு வரி விலக்கு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன் பேணல் பணிகளை இலகுபடுத்துவதற்காக தாபிக்கப்பட்ட கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கும் அன்பளிப்புகள் வரி மற்றும் அந்நியச் செலாவணி...