இலங்கை செய்திகள்

நாளை முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் தினமாக இருப்பதால் அன்றைய தினம் அரசாங்க, வங்கி...

ஆயிரத்து 55 ஆக அதிகரித்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா...

முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

இலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற...

TNA யிடம் பொதுவான 09 கேள்விகள்

1 : வடகிழக்கு தமிழர் தாயகம் சரியா? தவறா? 2 : ஆயுத போராட்டம் சரியானதா? தவறானதா? 3 : விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? இல்லையா? 4 : இனப்படுகொலை நடந்ததா? இல்லையா? 5 : விடுதலைப்புலிகளை தமிழ் மக்களுடைய...

இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்ட இலங்கை மீனவர்கள்

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 150 மீனவர்கள் இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கடற்றொழில் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதிகளிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற 30 மீன்பிடி படகுகளே இவ்வாறு...

5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானம்

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேசிய தேர்தல்கள்...

ஜனநாயகத்தைப் பாதுகாக்க தேர்தலை நடத்துவது அவசியம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த தொற்றுநோய் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. பெரும்பாலும்...

மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயது 61 ஆக அதிகரிப்பு – பந்துல குணவர்தன

 மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 61 ஆண்டுகளாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை...

அபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி

அதி அபாய வலயங்கள் மற்றும் அபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் இன்று (20) முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த...