இலங்கை செய்திகள்

புதிய செயலாளர் பதவியேற்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.   இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க …

Read More »

சி.ஐ.டி.யில் ஆஜராகும்:வசந்த கரன்னாகொட

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட இன்று காலை மீண்டும்  …

Read More »

உலக மரபுரிமை சொத்தாக பிரகடணப்படுத்தப்படும் – தீரிபீடகம்

பெளத்த மதத்தின் புனித நூலான தீரிபீடகத்தை உலக மரபுரிமை சொத்தாக பிரகடணப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப கட்ட மார்ச் 16 தெடக்கம் மார்ச் 23 வரை திரிபீடக வாரமாக பிரகடணப்படுத்தப்படவுள்ளது. பௌத்த மதத்தின் புனித நுலான திரிபீடகத்தை உலக மரபுரிமை …

Read More »

தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க ரணில் திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று  அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் தெரிவித்தார்.. அவர் அங்கு …

Read More »

கட்சி பேதமே அபிவிருத்திகளுக்கான தடை – ரவி கருணாநாயக்க

நாட்டின் விரைவான அபிவிருத்திகளுக்கு இருக்கும் தடைகளை இல்லாமலாக்க கட்சி பேதமின்றி செயற்படவேண்டும்.  இல்லாவிட்டால் அபிவிருத்திக்காக செலவிடப்படும் தொகை போதாமல்போய் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் சர்வதேச நாணய நிதியம் என்ன தெரிவித்தாலும் எமது கொள்கையை …

Read More »

ஐ.ம.சு.கூ. எதிராக வாக்களிக்க தீர்மானம்!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர …

Read More »

2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

வரவு செலவு திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவு திட்டத்தை கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் மீதான …

Read More »

வரவு – செலவு திட்டம் சமர்ப்பிப்பு:மஹிந்த

கடன் சுமை, பொருளாதார நெருக்கடியின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் வரவு – செலவு திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தறை  பொல்ஹேன பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற சமய நிகழ்வொன்றில் …

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை சந்திக்கும் மஹிந்த!

மக்கள் விடுதலை முன்னணியினருடனான சந்திப்பினையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தசந்திப்பில் பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜகத் வெல்லவத்த …

Read More »

பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கணிப்பிட முடியாது

நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியில் ரூபாவின் வீழ்ச்சிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கணிப்பிட முடியும் ஆனால்  பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட  நஷ்டத்தை கணிப்பிட முடியாது என நிதி மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இந்த வருடத்துக்கான  …

Read More »