பிராந்திய செய்திகள்

பல வருடங்களுக்கு பிறகு நிலக்கரி புகையிரத சேவை

இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பண்டாரவளை புகையிரத நிலையம் வரை சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது. புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது. …

Read More »

பதிவு செய்யாமல் பயன்படுத்தும் தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை

பதிவு செய்யாமல் பயன்படுத்தப்படுகின்ற கையடக்க தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்கப்படும் என தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பதிவு செய்வதற்கு போதுமானளவு கால அவகாசம் வழங்கப்படும் என  ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார். குறித்த காலப் …

Read More »

கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதை திறப்பு..

கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதையான கூமுனை அடர்வனப் பாதை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 15 நாள்களுக்கு திறக்கப்படும் என கூமுனை சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு வசதியாக இந்த பாதை திறக்கப்படவுள்ளது. …

Read More »

அவுஸ்திரேலியாவில் தற்கொலை;பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் சிக்கல்!!

    அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து …

Read More »

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஹோட்டலில் அட்டகாசம்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் அட்டகாசம் புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் படையாதிகாரி ஒருவரும் அவரது நண்பர்கள சிலரும் மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள கங்கா ஹோட்டலின் காசாளரை கடுமையாக தாக்கியுள்ளதாக …

Read More »

பாதிரியார்களின் தொலைபேசி விபரம் நீதிமன்றில்

  இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, இரு பாதிரியார்களின் ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு, எதிர்வரும் …

Read More »

யாழ் காக்கை தீவுப் பகுதியில் துர்நாற்றத்துடன் வெளியாகும் புகை

யாழ் காக்கை தீவுப் பகுதியில் துர்நாற்றத்துடன் வெளியாகும் புகை இது.யாழ் மாநகரசபை ஆணையாளரின் திறமையான கழிவகற்றும் முகாமைத்துவம் இதுதான். தெருவால் செல்லும் எத்தனை மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகின்றார்கள் என்பதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாது நடாத்தப்படும் இந்தச் செயற்பாடுபற்றி எவரும் கவனிப்பதாகத் …

Read More »

வவுனியா நகர்பகுதியில் ஒருவர் தற்கொலை

வவுனியா நகர்பகுதியில் நேற்று (06.06) அதிகாலை கழுத்தில் சுருக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வவுனியா கூமாங்குளம் பகுதியினை சோ்ந்த 60அகவையுடைய சின்னராம் கணேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Read More »

வடக்கில் அதிகாரங்களை ஆளுநர் அமுல்படுத்த முற்பட்டுள்ளதாக தகவல்கள்

வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து வலயக்கல்விப்பணியாளர்களிற்குமான அவசர மாநாடொன்றை ஆளுநர் (04.06.2014) அன்று நடத்தியுள்ளார். எனினும் இம்மாநாடு பற்றி வடமாகாண கல்வி அமைச்சரிற்கு தகவல்கள் ஏதும் வழங்கப்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபைக்கும் ஆளுநர் சந்திரசிறிக்குமிடையேயான அதிகார இழுபறிகளிடையே மீண்டும் தன்னிச்சையாக அதிகாரங்களை ஆளுநர் அமுல்படுத்த முற்பட்டுள்ளதாக தகவல்கள் …

Read More »

வெகு சிறப்பா கவற்றாப்பளை அம்மன் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வு

வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 02.06.2014 திங்கட்கிழமை மற்றும் 03.06.2014 செவ்வாய் கிழமையும், முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read More »