பிராந்திய செய்திகள்

வவுனியா மாவட்ட மகளீர் அபிவிருத்தி நிலையங்களின் விற்பனை கூடத்தில் அமைச்சர் டெனிஸ்வரன்

      வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பல்நோக்கு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(12) காலை நடைபெற்றது. மாவட்ட ரீதியாக …

Read More »

மணலாற்றில் முற்றுகைக்குள் இருந்தபோது தலைவர் சொன்னார் – ” பொட்டு நிழல் போல பின்னால் இருக்கும் வரை பிரபாகரனுக்கு ஒன்றும் நிகழ்ந்து விடாது” என்று

MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு …

Read More »

வடமாகண அபிவிருத்திப்பணிகள் அரசாங்கத்துடன் ஒத்துப்போவது தமிழீஈழ கனவை சிதைவடையச் செய்கிறது

வடமாகாணசபையின் அபிவிருத்தி நோக்கிய திட்டங்களில் ஒரு அங்கமாக இன்று முழங்காவில் கிருஸ்ணபுரம் பகுதியில் முழங்காவில் மாதர்சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இன்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனால் கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. வடமாகாணத்தின் மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சினால் …

Read More »

மட்டக்களப்பில் 9 வயது சிறுமி படுகொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாயில் 9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 4.45 அளவில் இடம்பெற்றுள்ளது. மஞ்சந்தொடுவாய் – ஜின்னா வீதியைச் சேர்ந்த, எம்.ஆர்.சஹாப்தீன் பாத்திமா சீமா என்ற …

Read More »

உலகம், சர்வதேச சமூகம், ஐநா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே.

தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு …

Read More »

வலிசுமந்த மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நிறைவேறியது

இலங்கை இந்து பேரவையின் ஆதரவுடன் வலிசுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு செல்வபுரம், யூதா கோவில் முன்பள்ளியில் வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, முதன்மை விருந்தினர்களாக  சுரேஸ் பிறேமச்சந்திரன் (யாழ் மாவட்ட …

Read More »

இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளியின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு வெளியீடு!

  நிமாலின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இன்று (08.09.2014 திங்கட்கிழமை) …

Read More »

எமது மண்ணில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். – சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களினது உதவிகளின் முக்கிய நோக்கமெல்லாம், இங்குள்ள தமிழ் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். யுத்தத்தில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் தமிழ் நிலத்தில் நாங்கள் மீண்டும் தலை நிமிர்ந்து தமிழ் மக்களாக வாழ வேண்டும் என்பதில் அவர்கள் …

Read More »

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அடாவடித்தனம்-இந்துமத புனித பூமியில் பள்ளிவாசல்

மட்டக்களப்பில் பண்டைய இந்து மதச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நில அபகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக, முஸ்லிம் பள்ளிவாசல் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் …

Read More »

சிங்கள பேரினவாதத்திற்கு, மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடி வீரத்தின் விளை நிலமாகவும் விடுதலைக்கு இலட்சஇலட்சமாய் இலட்சியத்திற்கு உயிர் கொடுத்த வீரமண்

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.அறவழிப் போராட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்பது மிக முக்கிய தீர்மானமாக …

Read More »